09.7.20 வராஹி பஞ்சமி வழிபாடு | VARAHI | வாராஹி | VAMANAN SESHADRI TIPS09.7.20 வராஹி பஞ்சமி வழிபாடு | VARAHI | வாராஹி | VAMANAN SESHADRI TIPS வராஹி பஞ்சமி மிக முக்கிய நாள். இதில் தவற விடக்கூடாத வராஹி அம்மன் பூஜை முறை விளக்கப்பட்டுள்ளது. வாராஹியின் பரிபூர்ண அருள் கிட்ட இந்த வராஹி பஞ்சமி பூஜையை தவறாது செய்யவும். தேவை : வராஹி படம் (இல்லாதோர் விளக்கை அம்மனாக பாவிக்கவும்) 8 மண் விளக்கு சிகப்பு திரி (இல்லாவிடில் வெள்ளை திரி) செவ்வரளி பூ அர்ச்சிக்க . குங்குமம் அர்ச்சிக்க. நிவேதிக்க : வெற்றிலை,பாக்கு,சுண்ணாம்பு, இனிப்பு சோம்பு,டைமண்ட் கற்கண்டு, இனிப்பு சீரகம் (மிட்டாய்), குல்கந்து சேர்த்து வெற்றிலை பீடா ஒன்று அல்லது எட்டு. (கடையிலும் ஸ்வீட் பீடா வாங்கலாம்) . பூண்டு வெங்காயம் சேர்த்த வடை. (மேற்கண்ட நிவேதனம் செய்ய பொருள் வசதி அல்லது வேறு வசதி இல்லாதோர் உலர் திராட்சை வைக்கவும்). நிவேதனத்தை வீட்டில் உள்ளோர் உண்டு விட்டு,பின்னர் உற்றார் அக்கம் பக்கம் உள்ளோருக்கு கொடுக்க முடிந்தால் கொடுக்கலாம்.வாராஹிக்கு பிடித்த நிவேதனங்களை பற்றிய லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மறு பூஜை : மறு நாள் காலை விளக்கு மற்றும் எஞ்சிய பூக்கள் எடுத்து தகுந்த இடத்தில் வைக்கவும். எஞ்சிய பூக்களை செடி அல்லது மரங்களின் அடியில் போட்டு விடலாம். முதல் நாளே அர்ச்சித்த குங்குமங்களை அவரவர் இட்டு கொண்டு, மீதமுள்ளதை தினசரி இட்டு கொள்ள பத்திரப்படுத்தவும். காலையில் பூஜை ரூமில் படத்தை வைத்து, வராஹி படம் இல்லாதவர்கள் ஒரு நல்லெண்ணெய் விளக்கேற்றி (சிகப்பு திரி) உலர் திராட்சை வைத்து மனமார பிரார்த்தித்து வராஹி சித்த மந்திரத்தினை எட்டு முறை கூறி தூப தீபம் காட்டி முடிக்கவும். 09.7.20 பஞ்சமி நாளில் 108 முறை கூற வேண்டிய சித்த ரகசிய மந்திரம் வராஹி மந்திரம் தமிழில் : ஓம் ஸ்ரீ ஸ்ரீயும் உவ்வும் தேவி ரா ரா வராகி வங் வறீம் சவ்வும் ஐயும் சுவாஹா VARAHI MANTRA IN ENGLISH : OM SHRI SHIRYUM UVVUM DEVI RAA RAA VARAHI VANG VAREEM SAVVUM AIYUM SWAHA ஆதி வராஹி அம்மன் ஸ்தோத்திரம் https://www.yantramantratantra.com/2020/06/varahi.html #வராகி #Varahi வராஹி கவசம் | ஆபத்து கஷ்டங்கள் நீங்க | VARAHI KAVACHAM | VAMANAN SESHADRI https://youtu.be/M-Wr8-ZcQXs வராஹி மாலை https://www.yantramantratantra.com/2020/06/blog-post_19.html #வராஹிநவராத்திரி #வராகி #VAMANANSESHADRITIPS 22.6.20 வராஹிநவராத்திரி-துன்பங்களை முற்றிலும் ஒழிக்க | VARAHI | NAVARATRI https://youtu.be/XImeNKrlhoo VARAHI AMMAN'S MOST PREFERRED | வராஹி அம்மனுக்கு பிடித்தவை https://www.yantramantratantra.com/2020/06/varahi-ammans-most-preferred.html Check out Astrologer/Empath ShriGuru.Vamanan Sesshadri Remedies Here : https://www.youtube.com/playlist?list... பணம் பெருக பரிகாரங்கள் https://www.youtube.com/playlist?list... Money Therapy https://www.youtube.com/playlist?list... Mantras https://www.youtube.com/playlist?list... Neram Nalla Neram Puthuyugamtv https://www.youtube.com/playlist?list... Pala vidha Parikarangal ONLINE CONSULTATIONS : 9840130156 www.yantramantratantra.com www.facebook.com/yantramantratantra www.youtube.com/attracteverything OM VARAHI OM

Post a comment

0 Comments