ராகு கேது பெயர்ச்சி 2020

 ராகு கேது பெயர்ச்சி 2020 -நூதன மலர் மருத்துவ பரிகாரங்கள் 


தாந்த்ரீக ஜோதிடர் ஸ்ரீகுரு.வாமனன் சேஷாத்ரி நூதன முறையில் வரும் 2020 ராகு கேது பெயர்ச்சிக்கு ஆன்மீக பரிகாரமாக ஒவ்வொரு ராசி மற்றும் லக்கினத்திற்கு உரிய மலர்மருத்துவ பரிகார முறையை இங்கே  வழங்கியுள்ளார். ஒவ்வொரு ரசிக்கும் குறிப்பிட்டுள்ள மலர்மருந்தை தினசரி அரை லிட்டர் பாட்டில் நீரில் தலா 5 சொட்டுகள் மொத்தம் 20 சொட்டுகள் இட்டு சிறிது சிறிதாக அருந்தி வர, அடுத்த ஒன்றரை வருட ராகு கேது பெயர்ச்சியை எவ்வித கிரக கோளாறுகளும் இன்றி கடக்கலாம். 

2020 ராகு கேது பெயர்ச்சி

ராகு கேது பெயர்ச்சி மேஷராசி WALNUT + IMPATIENCE

ராகு கேது பெயர்ச்சி ரிஷபராசி IMPATIENCE + WALNUT

ராகு கேது பெயர்ச்சி மிதுனராசி WILD OAT + ELM

ராகு கேது பெயர்ச்சி கடகராசி STAR OF BETHELEHEM + WALNUT

ராகு கேது பெயர்ச்சி சிம்மராசி GENTIAN + STAR OF BETHELEHEM

ராகு கேது பெயர்ச்சி கன்னிராசி  ELM + WILD OAT

ராகு கேது பெயர்ச்சி துலாராசி IMPATIENCE + WALNUT

ராகு கேது பெயர்ச்சி விருச்சிகராசி IMPATIENCE + WALNUT

ராகு கேது பெயர்ச்சி தனுசுராசி  ELM + WILD OAT

ராகு கேது பெயர்ச்சி மகரராசி WALNUT + IMPATIENCE

ராகு கேது பெயர்ச்சி கும்பராசி GENTIAN + STAR OF BETHELEHEM

ராகு கேது பெயர்ச்சி மீனராசி ELM + WILD OAT

மேற்கண்ட இரண்டுடன் அனைவரும் வீடியோவில் கூறப்பட்டுள்ள செர்ரி ப்ளம் மற்றும் ராக் ரோஸ் சேர்ப்பது அவசியம்.


இது குறித்த பிரத்யேக வீடியோ பதிவின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ராகு கேது பெயர்ச்சி 2020

https://youtu.be/5NTvdXr7lkE
Post a comment

0 Comments