பணவரவு அதிகரிக்க | SUBCONSCIOUS MONEY ATTRACTION


ஆழ்மனது (Sub Conscious Mind )ஏற்றுக்கொள்ளும்படியான அதிர்வலை (Frequency Tone) இசையில் ஆழ்மனதில் பதியும்படியான வசீகர சொற்றொடர்கள் (Money Attraction Affirmations) மூலம் பண ஈர்ப்பை (Money Manifestation) ஏற்படுத்தும்படி அமைத்துள்ளோம். இதை தினசரி கேட்கலாம். குறிப்பாக 11 நாட்கள் இரவு நேரம் தூங்கும் முன் மற்றும் காலை எழுந்தவுடன் இயர் போன் (Ear Phone) அணிந்து கேட்டு வருவது உடனடி பலனை கொடுக்கும். கொடுத்துள்ள சொற்கள் (Money Attracting Affirmations) வெளியில் (Subliminal) கேட்காது. இது ஆழ்மன (Sub Conscious Money Attraction) பதிவிற்கானது என்பதை புரிந்து கொள்ளவும்.

Post a comment

0 Comments