ரதசப்தமியில் கூறவேண்டிய சூரிய மந்திரம்

RATHA SAPTAMIஆறு மணிக்குள் எழுந்து குளித்துவிபூதி, குங்குமம், திருமண் போன்றவை தரித்து கிழக்கு திசை நோக்கி நின்று சூரியனுக்கு விளக்கேற்றி சூர்யனை தரிசனம் செய்தவாறே கீழ்கண்ட மந்திரங்களை முடிந்தவரை கூறவும்.மேலும் ஓம் சூர்யாய நமஹ ஓம் ஆதித்யாய நமஹ மந்திரங்களையும் கூறி வரலாம்.


ஓம் மித்ராய நம:

ஓம் ரவயே நம:

ஓம் சூர்யாய நம:

ஓம் பானவே நம:

ஓம் ககாய நம:

ஓம் பூஷ்ணே நம:

ஓம் ஹிரண்ய கர்ப்பாய நம:

ஓம் மரீசய நம:

ஓம் ஆதித்யாய நம:

ஓம் ஸவித்ரே நம:

ஓம் அர்க்காய நம:

ஓம் பாஸ்கராய நம:


முழுமையான பரிகாரங்களை கீழ்கண்ட லிங்கில் காணவும் 


Post a comment

1 Comments