சப்த ஸ்லோகி - எளிய பரிகாரம்-தினசரி 12 முறை படிப்பது பலன் தரும் 

Bagavad Gita Sapta Sloki Remedies

சப்த ஸ்லோகி பரிகாரம் முறை-தமிழில்  

1. கொடுத்துள்ள ஸ்லோகத்தை 28 நாட்கள் படிக்கவும் . 19 நாட்கள் காலை சூரியனை 7 மணிக்குள் கண் திறந்து வணங்கி வரவும்.

2. கொடுத்துள்ள ஸ்லோகத்தை 29 நாட்கள் படிக்கவும். 20 நாட்கள் இரவில் நிலவு தரிசனம் 10 நிமிடம் செய்து வணங்கவும்.

3.கொடுத்துள்ள ஸ்லோகத்தை 18 நாட்கள் படிக்கவும். 

4.கொடுத்துள்ள ஸ்லோகத்தை 23 நாட்கள் படிக்கவும். ஸ்லோகம் படிக்கும் நாட்களில் தினசரி 2 துளசி மென்று உண்ணவும். 

5. கொடுத்துள்ள ஸ்லோகத்தை 21 நாட்கள் படிக்கவும். ஸ்லோகம் படிக்கும் நாட்களில் தொண்டை குழியில் மஞ்சளை குழைத்து பொட்டு வைக்கவும்.

6. கொடுத்துள்ள ஸ்லோகத்தை 24 நாட்கள் படிக்கவும். ஸ்லோகம் படிக்கும் நாட்களில் மகாலட்சுமிக்கு கற்கண்டு நிவேதனம் செய்து அதை குடும்பத்தினர் அனைவரும் உண்டு வரவும்.

7. கொடுத்துள்ள ஸ்லோகத்தை 26 நாட்கள் படிக்கவும். ஸ்லோகம் படிக்கும் நாட்களில் காக்கைக்கு உங்கள் கைகளால் ஏதேனும் சைவ உணவு அல்லது தின்பண்டங்கள் வழங்கவும்.


Post a Comment

Previous Post Next Post

Get in touch!