கடன் அடைக்க உகந்த நாள் செப்டம்பர் 2021 | KADAN ADAIKKA NALLA NERAM SEPTEMBER 2021
கடன் அடைக்க கடன் தொல்லைகள் பிரச்சனைகள் தீர மைத்ர முகூர்த்தம் மட்டுமின்றி வேறு சில அதி வீரிய முகூர்த்த நாட்களும் உள்ளன. இந்த நாட்கள் கடனை அடைக்க கடனை தீர்க்க மிக உகந்த நாட்களாக கருதலாம்.
கடன் தீர எளிய பரிகாரம் செவ்வாய் பரிகாரம் கடன் கரைய கல் உப்பு | KADAN THEERA
இதில் முக்கியமாக பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால், தனிப்பட்ட முறையில் ஜோதிட பஞ்சாங்க நிபுணர்களின் உதவியின்றி இணையத்தில் வெளிவரும் கடன் அடைக்க உகந்த நாட்கள் எனும் பதிவுகளை கண்டு சில மக்கள் ஆபத்தில் சிக்குகின்றனர். சில முகூர்த்த நேரங்களில் செய்யும் காரியங்கள் அவை மைத்ர முகூர்த்த நேரமே ஆனாலும் இரு முறை அல்லது மும்முறை பல்கி பெருகும் என ஜோதிட கூற்று உண்டு. அப்படிப்பட்ட நேரங்களை விலகாமல் தான் இணையத்தில் மற்றும் யூ டியூப்பில் பலர் (ஜோதிடர்களை அல்லாதோர்) நேரங்களை கொடுத்து வருகின்றனர்.
கடன் பரிகாரம் kadan theera கடன் கரைய இப்படி விளக்கேற்றுங்கள்
அதை நம்பி கடன் அடைக்க உகந்த நேரம் என கருதி அந்த நேரத்தில் அடைக்க முயற்சிக்கும் கடன் வேறு சிக்கல்களை உருவாக்குகின்றது. இதை ஒவ்வொரு முறையும் கருத்தில் கொண்டே கடன் அடைக்க நல்ல நேரம் கடன் அடைக்க உகந்த நாள் வெகு துல்லியமாக கணித்து நாம் வழங்கி வந்துள்ளோம். கீழே 2021 செப்டம்பர் மாதம் கடன் அடைக்க சிறந்த நேரம் வழங்கியுள்ளோம்-இந்திய நேரம். அதை சரியாக உபயோகம் செய்து கடன்களை சிறிதளவாவது இந்த கடன் தீர்க்கும் நாளில் அடைத்து பயன் பெறுங்கள்.