கடன் அடைக்க உகந்த நாள் ஆகஸ்ட் 2021 

கடன் அடைக்க உகந்த நாள் கடனை அடைக்க சிறந்த நாள் என்பது மைத்ர முகூர்த்த நேரம் அல்ல. அதே சமயம் எம் அனுபவத்தில் மைத்ர முகூர்த்த நேரத்தை விட வேகமாக செயல்பட வல்லவை. ஒரு நல்ல ஜோதிட ஞானம் உள்ள நபருக்கு இந்த நேரங்களையும் மைத்ர முகூர்த்த நேரங்களையும் ஒப்பிட்டு பார்க்கையில் இதன் மகத்துவம் புரியும். இந்த நேரத்தில் உங்கள் கடனில் சிறு பகுதியை அடைத்தாலும்,கடனின் முழு பகுதியும் அடைபட ஏதேனும் ஒரு வகையில் வழி பிறக்கும் அன்பர்கள் கடன் தொல்லை நீங்க கடன் பிரச்சனைகள் வராமல் இருக்க நாம் முன்னர் https://www.youtube.com/c/AttractEverything யூ டியூப் சானலில் கடன் அடைக்க உகந்த நாள் என கொடுத்து வந்துள்ளோம். இனி ஒவ்வொரு மாத கடைசி நாட்களில் அல்லது மாத முதல் வாரத்திற்குள் கடன் அடைக்க சிறந்த நாள் இந்த இணைய பக்கத்தில் வெளிவரும். மேலும் தங்கம் வாங்க சிறந்த நாள் தங்கம் வாங்க சிறந்த நேரம் போன்றவையும் இதில் கொடுக்க எண்ணம். இது பலரை சென்றடைய வசதியாக கீழே வாட்ஸாப் ஷேர் கொடுத்துள்ளோம். அன்பர்கள் பலரும் பயனடைய மற்றும் தாங்களும் பயன் பெற இதை வாட்ஸாப் செய்து கொள்ளலாம். உங்களுக்கு விருப்பமிருப்பின் பலரும் கேட்டு வரும் வாகனம் வாங்க சிறந்த நாட்கள், மருத்துவம் எடுத்து கொள்ள உகந்த நாட்கள் மற்றும் பிரசவத்திற்கு உகந்த நாட்களும் கொடுக்க எண்ணம். உங்கள் எண்ணங்களை தெரிவியுங்கள். 


Download

Post a Comment

Previous Post Next Post

Get in touch!