பெங் சுயி சீன வாஸ்துவை பற்றி சில குறிப்புகள் சில அடிப்படை விஷயங்கள் மற்றும் பெங் சுயி சீன வாஸ்துவின் பொருட்கள் அவைகளை உபயோகிக்கும் விதம் போன்றவையை இருபகுதியாக உங்களின் ஆதரவை பொறுத்து.பெங் சுயி சீன வாஸ்துவை உபயோகித்து பல வித பலன்களை பெற்றுக்கொள்ள முடியும் புகழ் லட்சியத்தை நிறைவேற்றுதல் தனம் பொருள் சேர்க்கை ஞானம் கல்வி அறிவு குழந்தைகள் மற்றும் குடும்பம் உறவுகள் நட்புகள் கொண்டாட்டங்கள் உடல்நலம் சந்தோஷமான வாழ்க்கை இதை அனைத்தையும் சீனவாஸ்து வைத்துக் கொண்டு நாம் நிறைவேற்றிக் கொள்ள முடியும். அடுத்தது சீன வாஸ்து பரிகாரங்கள் என்று பார்த்தோம் என்றால் விளக்குகள் மற்றும் கண்ணாடி ஓசை மற்றும் ஒலி வண்ணங்கள் உயிருள்ள வஸ்துக்கள் செடி மரங்கள் வளர்ப்பு பிராணிகள் மீன்கள் போன்றவை மற்றும் அசையும் பொருட்கள் அசையாப் பொருட்கள் மோட்டார் ரூம் மற்றும் எலெக்ட்ரிகல் உபகரணங்கள் இதுபோன்றவையை தேர்ந்தெடுத்து அந்தந்த இடத்திலே உபயோகம் செய்யும் பொழுது நன்மைகள் கூடும். உதாரணத்திற்கு விளக்குகள் பிரகாசமான விளக்குகளாக உபயோகம் செய்ய நம் புகழ் ஓங்கும். ஓசை அல்லது ஒலிகள், நட்புகளை பலப்படுத்தும். வண்ணங்கள் குழந்தைகளுக்கு உதவி செய்யும், பிராணிகள், மீன்கள் அல்லது செடி மரங்கள் தரத்தை அதிகரிக்க சீன வாஸ்துவை உபயோகித்துக்கொள்ளலாம். Download

Post a Comment

Previous Post Next Post

Get in touch!