KRISHNA MANTRA FOR WEALTH IN TAMIL Vamanan Seshadri Tips
திடீர் பணவரவு பெற கிருஷ்ண ஜெயந்தி கிருஷ்ண மந்திரம் என்கிற காணொளியில் கூறப்பட்ட மந்திரம்
கீழ்கண்ட மந்திரம் ஸ்ரீகுரு.வாமனன் சேஷாத்ரி இயற்றிய வெகு வீரிய சப்த ஸ்லோகி மந்திரமாகும். கிருஷ்ண ஜெயந்தி முதல் இதை தினசரி 27 முறை கூறி வரும் அனைவருக்கும் கிருஷ்ணரின் அருளால் சகல செல்வங்களும் வந்து சேரும்
KRISHNA MANTRA FOR WEALTH IN TAMIL
பாண்டவரை சூதில் காத்தாய் கிருஷ்ணா
கௌரவரை சூதில் வென்றாய் கிருஷ்ணா
தர்மத்தை நிலை பெற செய்தாய் கிருஷ்ணா
எளியோர் எங்களை காப்பாய் கிருஷ்ணா
செல்வம் என் வீட்டில் நிறைப்பாய் கிருஷ்ணா
தனம் பல தந்தருள்வாய் கிருஷ்ணா
தாயும் தந்தையும் நீயே கிருஷ்ணா
ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பூஜை | KRISHNA JAYANTHI 2021| Vamanan Seshadri Tips
KRISHNA MANTRA FOR WEALTH IN TANGLISH
PANDAVARAI SOODHIL KAATHAI KRISHNA
GOURAVARAI SOODHIL VENDRAAI KRISHNA
DHARMATHAI NILAI PERA SEITHAAI KRISHNA
ELIYOR ENGALAI KAAPAI KRISHNA
SELVAM EN VEETIL NIRAIPAAI KRISHNA
DHANAM PALA THANTHARULVAI KRISHNA
THAYUM THANTHAIYUM NEEYE KRISHNA