THANGAM SERA MANTHIRAM TAMIL | தங்கம் சேர மந்திரம்
சொட்ட சொட்ட தங்கம் கொட்ட என்கிற காணொளியில் கூறியுள்ள முறைகளை நன்கு உள்வாங்கி கொண்டு மந்திர உபாஸனையை ஆரம்பிக்கவும்-வீரிய சக்தி மிகுந்த இந்த உபாஸனையை தவறான முறையில் செய்ய கூடாது. இங்கே கொடுத்துள்ள தேவியின் படத்தை டவுன்லோட் செய்து பிரேம் அல்லது லேமினேட் செய்தோ அட்டையில் ஒட்டியோ வைத்து கொள்ளவும். கோலமிட படமும் தரப்பட்டுள்ளது. கோலம் மற்றும் படத்தின் முன் நெய் தீபம் ஏற்றி உபாஸனையை துவங்கவும். பீஜ மந்திரம் ஆரம்பிக்குமுன் (விளக்கேற்றிய பின்) "ஓம் ஓம் ஓம்" என மந்திர கட்டு இட்டு கொண்டு ஆரம்பிக்கவும்-முடியும் சமயத்திலும் "ஓம் ஓம் ஓம்" என மந்திர கட்டு இட்டு கொள்ளவும். இதை தினசரி கடைபிடிக்கவும்.
காணொளியை காண இங்கே க்ளிக்கவும்.
பிரத்யேக கோலத்தின் படத்தினை டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக்கவும்.
தங்கம் சேர மந்திரம் : ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐந்த்ரியை ஸ்வர்ண சித்திம் தேஹி தேஹி ஸ்ரீம் ஹ்ரீம் நமஹ
THANGAM SERA MANTHIRAM ENGLISH :
OM HREEM SHREEM AINDRIYAI SWARNA SIDDHIM DEHI DEHI SHREEM HREEM NAMAHA