VASIYAM MANTHIRAM IN TAMIL | வசீகர மந்திரம்

வசீகர மந்திரம்

காக்கை சிறகில் இதை செய்து வைத்தால் வசியம் VASIYAM MANTHIRAM என்கிற தலைப்பில் கொடுத்துள்ள யூ டியூப் காணொளிக்கான மந்திரம். யூ டியூப் வீடியோவை காண இதில் க்ளிக்கவும். காணொளியில் கூறப்பட்டுள்ள விஷயங்களை நன்கு உள்வாங்கி பின்னர் பிரயோகத்தினை துவங்கவும்.வசியம் மந்திரம்-வசீகர மந்திரம் தமிழிலும் மற்றும் ஆங்கிலத்திலும் வழங்கியுள்ளோம். காக்புஷுந்தி என்பவர் முனிவர் / சித்தர் ஆகும்-அவரை நினைத்து வேண்டும் வசீகர மந்திரம் பிரயோகமாகும் இது. முக்கிய குறிப்பு : மகா சக்தி வாய்ந்த முனிவர் குறித்த வசீகர மந்திரம் இது-அதீத சக்தி பெற்றது-வசீகர சக்தியை அதிகரித்து நற்காரியங்களில் வெற்றி பெற இதை உபயோகிக்கவும்.தவறான நோக்கில் செயல்பட்டால் விளைவுகள் கடுமையானதாக தவிர்க்கமுடியாத ஒன்றாக இருக்கும். 

 கோடிக்கணக்கில் செல்வம் வர மந்திரம் Vamanan Seshadri Tips

VASIYAM MANTHIRAM IN TAMIL

ஓம் காக்புஷுந்தி நமஹ |

சர்வஜன மோஹய மோஹய 

வஸ்ய வஸ்ய குறு குறு ஸ்வாஹா ||

செல்வம் சேர வாஸ்து படம் | 8 TREASURES | 8 AUSPICIOUS SYMBOLS 


VASIYAM MANTHIRAM IN ENGLISH

OM KAKBHUSHUNDI NAMAH

SARVAJAN MOHAYA MOHAYA

VASYA VASYA KURU KURU SWAHA  ||



Post a Comment

Previous Post Next Post

Get in touch!