vinyagar astothram in tamil

ஸ்ரீ விக்னேஸ்வராஷ்டோத்தரம் (விநாயகர் அர்ச்சனை )

மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து கொள்ளவும். அருகம்புல்லால் அர்ச்சிப்பது நன்று. இயலாதவர்கள் அட்சதை கொண்டு அல்லது வேறு வாசனை பூக்கள் கொண்டு அர்ச்சிக்கவும். மோதகம் நிவேதனம் செய்தால் மிக உசிதம். தூப தீப நிவேதனம் முடிந்து நமஸ்கரித்து, அதே நாளில் விசர்ஜனம் செய்பவர்கள், மஞ்சள் பிள்ளையாரை பிரசாதமாக பணப்பெட்டியில் வைக்கலாம் அல்லது குளிக்கும் நீரில் இட்டு குளிக்கவும்.

நாக கருட பஞ்சமி நாளில் செய்ய வேண்டிய சூட்சும வழிபாடு பற்றி அறிய இதில் க்ளிக்கவும்


ஓம் விநாயகாய நம: ஓம் விக்னராஜாய நம : ஓம் கெளரீபுத்ராய நம : ஓம் கணேஸ்வரா நம : ஓம் ஸ்கந்தாக்ராஜாய நம : ஓம் அவ்யாய நம : ஓம் பூதாய நம : ஓம் தக்ஷாய நம : ஓம் அத்யக்ஷாய நம : ஓம் த்விஜப்ரியாய நம : ஓம் அக்நிகர்ப்பச்சிதே நம : ஓம் இந்த்ரஸ்ரீப்ரதாய நம : ஓம் வாணீப்ரதாய நம ஓம் அவ்யாய நம : ஓம் ஸர்வஸித்திப்ரதாய நம : ஓம் ஸர்வதனயாய நம : ஓம் ஸர்வரீப்ரியாய நம : ஓம் ஸர்வாத்மகாய நம : ஓம் ஸ்ருஷ்டிகர்த்ரே நம : ஓம் தேவாய நம : ஓம் அநேகார்ச்சிதாய நம : ஓம் ஸிவாய நம : ஓம் ஸுத்தாய நம : ஓம் புத்திப்ரியாய நம : ஓம் ஸாந்தாய நம : ஓம் ப்ரஹ்மசாரிணே நம : ஓம் கஜானனாய நம : ஓம் த்வைமாத்ரேயாய நம : ஓம் முனிஸ்துத்யாய நம : ஓம் பக்தவிக்ன வினாஸனாய நம : ஓம் ஏகதந்தாய நம : ஓம் சதுர்பாஹவே நம : ஓம் சதுராய நம : ஓம் ஸக்திஸம்யுதாய நம : ஓம் லம்போதராய நம : ஓம் ஸூர்ப்பகர்ணாய நம : ஓம் ஹரயே நம : ஓம் ப்ரஹ்மவிதுத்தமாய நம : ஓம் காலாய நம : ஓம் க்ரஹபதயே நம : ஓம் காமிநே நம: ஓம் ஸோமஸூர்யாகநிலோசனாயநம : ஓம் பாஸாங்குஸதராய நம : ஓம் சண்டாய நம : ஓம் குணாதீதாய நம : ஓம் நிரஞ்ஜனாய நம : ஓம் அகல்மஷாய நம : ஓம் ஸ்வயம்ஸித்தாய நம : ஓம் ஸித்தார்ச்சிதபதாம் புஜாய நம : ஓம் பீஜபூரபலாஸக்தாய நம : ஓம் வரதாய நம : ஓம் ஸாஸ்வதாய நம : ஓம் க்ருதிநே நம : ஓம் த்விஜயப்ரியாய நம : ஓம் வீத பயாய நம : ஓம் கதிநே நம : ஓம் சக்ரிணே நம : ஓம் இக்ஷுசாபத்தே நம : ஓம் ஸ்ரீதாய நம : ஓம் அஜாய நம : ஓம் உத்பலகராய நம : ஓம் ஸ்ரீபதயே நம : ஓம் ஸ்துதிஹர்ஷிதாய நம : ஓம் குலாத்ரிபேத்ரே நம : ஓம் ஜடிலாய நம : ஓம் கலிகல்மஷநாஸநாய நம : ஓம் சந்த்ரசூடாமணயே நம : ஓம் காந்தாய நம :ஓம் பரஸ்மை நம : ஓம் ஸ்தூலதுண்டாய நம : ஓம் அக்ரண்யை நம : ஓம் தீராய நம :

ஓம் வாகீஸாய நம : ஓம் ஸித்திதாயகாய நம : ஓம் தூர்வாபில்வ ப்ரியாய நம : ஓம் அவ்யக் தமூர்த்தயே நம : ஓம் அத்புதமூர்த்திமதே நம : ஓம் பாபஹாரிணே நம : ஓம் ஸமாஹிதாய நம : ஓம் ஆஸ்ரிதாய நம : ஓம் ஸ்ரீகராய நம : ஓம் ஸெளம்யாய நம : ஓம் பக்தவாஞ்சிததாயகாய நம : ஓம் ஸாந்தாய நம : ஓம் கைவல்யஸுகதாய நம : ஓம் ஸச்சி தானந்தவிக்ரஹாய நம : ஓம் ஜ்ஞானினே நம : ஓம் தயாயுதாய நம : ஓம் தாந்தாய நம : ஓம் ப்ரஹ்மத்வேஷிவிவர்ஜி தாய நம : ஓம் ப்ரமத்த தைத்ய பயதாய நம ஓம் ஸ்ரீகண்ட்டாய நம : ஓம் விபுதேஸ்வராய நம : ஓம் ரமார்சிதாய நம : ஓம் விதயே நம : ஓம் நாகராஜ யஜ்ஞோபவீதவதே நம : ஓம் ஸ்தூலகண்ட்டாய நம : ஓம் ஸ்வயம்கர்த்ரே நம : ஓம் ஸாமகோஷ ப்ரியாய நம : ஸைலேந்த்ர தனுஜோத் ஸங்க கேலனோத்ஸுகமானாஸாய நம: ஓம் ஸ்வலாவண்ய ஸுதாஸாரா ஜித மன்மத விக்ரஹாய நம : ஓம் ஸமஸ்தஜகதாதாராய நம : ஓம் மாயினே நம : ஓம் மூஷிகவாஹனாய நம : ஓம் ஹருஷ்டாய நம : ஓம் துஷ்டாய நம : ஓம் ப்ரஸன்னாத்மனே நம : ஓம் ஸர்வஸித்திரதாயகாய நம : ஓம் நானாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி (இரண்டு கை நிறைய புஷ்பத்தை எடுத்து போடவும் )



Post a Comment

Previous Post Next Post

Get in touch!