அனந்த விரதம் 2021 மந்திரம் | Anantha Vratha Mantra in English & Tamil 

Anantha Vratha Mantra

ஆண் பெண் இருவரும் சரடு கட்டி கொள்ளலாம்-சரடு கட்டி கொள்ளும் சமயம் கூற வேண்டிய மந்திரம்- மூன்று முறை கூறவும். மேலும் 'ஓம் நமோ பகவதே வாசுதேவாய' 'ஓம் மஹாலக்ஷ்மியை நமஹ' மந்திரம் முடிந்தளவு கூறுவது அதிக பலன் தரும். 


Anantha Vratha Mantra in English

Ananta Sansar Mahaa Samudre,

Magnan Sam Abhyuddhar Vaasudeva,

Ananta Rupey Vini Yojitam Mahya,

Ananta Rupey Namoh Namastute.

Anantha Vratha Mantra in Tamil

அனந்த ஸன்ஸார் மஹா சமுத்ரே 

மஃனாம் ஸமாப்யுத்தர் வசுதேவா 

அனந்த ரூபே விநியோஜிதம் மஹ்ய 

அனந்த ரூபே நமோ நமஸ்துதே 


Post a Comment

Previous Post Next Post

Get in touch!