PANA VASIYAM | பண வசிய தொழில் வசிய வியாபார வசிய யந்திரம்
யந்திரம் என்றால் என்ன ?
எந்த ஒரு விஷயத்தையும் விரைவாக செயல்பட வைப்பதே யந்திரங்கள் ஆகும். யந்திரங்களில் பொறிக்கப்பட்டிருக்கும் குறியீடுகள் மற்றும் மந்திர எழுத்துக்கள், அதை உயிர் பெற செய்யப்படும் உபாசனைகள் போன்றவற்றினால் மட்டுமே யந்திரங்கள் விரைவாக பலனை கொடுக்கும். எந்திரங்களில் அரேபிய தாந்த்ரீக யந்திரங்கள் சில குறிப்பிட்ட விஷயங்களுக்கு உடனடி பலனை தருபவை. இதில் விசேஷம் என்னவென்றால் இவற்றிற்கு தொடர் ஆராதனைகள் அல்லது பூஜைகள் (சில யந்திரங்களுக்கு இவை தேவை) தேவையில்லை. தூபம் தீபம் போன்றவையும் அவசியமில்லை. வாரம் ஒரு முறை மல்லி எண்ணெய் கொண்டு சிறிதளவு துடைத்து வைத்து வர இதன் வீரிய தன்மை கூடி கொண்டே போகும். மூன்று வருடம் முதல் நான்கு வருடம் வரை இதன் ஆற்றல் இருக்கும் என்றாலும் இதை வைத்திருக்கும் இடத்தையும் பொறுத்து பலன் தரும் ஆண்டுகள் நாட்கள் கூடவோ குறையவோ செய்யும். மரியாதையை குறைந்த இடத்தில் (கலனாகில், குப்பைகள், துடைப்பம்,அழுக்கு துணிகள் போன்றவை) வைத்திருக்க நிச்சயம் இதன் வீரிய தன்மை குறையும். தற்சமயம் குறைந்த அளவில் பணப்பெட்டியில் ஒவ்வொரு வீட்டிலும் (பீரோ,நகைகள்,சொத்து பத்திரங்கள் வைத்திருக்கும் இடத்தில்) வைக்கும்படியாகவும், தொழில் மற்றும் வேலை செய்யும் இடத்தின் தனிப்பட்ட மேஜை அறையில் (டேபிள் டிராயர்) வைக்கவும் இவை நமது சென்டரில் தயாரிக்கப்பட்டு உருவேற்றம் செய்ததாய் சிறிதளவு மட்டும் விற்பனைக்கு உள்ளது-இரு வண்ணங்களில் கிடைக்கும்-பிரவுன் மற்றும் பச்சை. இரண்டிற்கும் வண்ணத்தை தவிர வேறு எவ்வித மாற்றமும் இல்லை. வீடுகளில் வைக்கும் சமயம் எதிர்பாரா பணவரவு மற்றும் பொருள் வரவு, தொழில் ஸ்தானத்தில் வைக்கும் பட்சத்தில் பணவரத்து அதிகரித்தல் போன்றவையும், வேலை செய்யும் இடத்தில வைக்கும் பட்சத்தில் வேலை உயர்வு,சம்பள உயர்வு போன்றவையும் கொடுக்கவல்லவை இவை. இதை வாங்க விரும்புவோர் இங்கே க்ளிக்கவும்.
தொழில் ஸ்தானத்தில் வசீகரம் அதாவது தொழில் மற்றும் வியாபார வசியம், நின்று போன தேங்கி போன பொருட்கள் விற்பனை,எதிர் போட்டியாளர்கள் கண் திருஷ்டி போன்றவற்றை தகர்த்தல், நின்று போன பணம் வசூல் மற்றும் அதிக வியாபாரம் போன்றவற்றை கீழ்காணும் யந்திரத்தின் மூலம் அடையலாம். தொழில் வியாபாரம் செய்வோர் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளை இவை போக்கும் சக்தி கொண்டவை. தொழில் வியாபார யந்திரம் வாங்கி தலில் வியாபாரம் செய்யும் இடத்தில் மாட்டி வைக்கலாம்.இவற்றிற்கும் மேற்சொன்ன மல்லி எண்ணெய் முறைகள் பொருந்தும். மேற்கூறிய பணப்பெட்டி பணவசிய யந்திரம் மற்றும் தொழில் வசிய யந்திரம் இரண்டையும் வைத்திருப்பது தொழில் மற்றும் வியாபாரம் செய்வோருக்கு நன்று. வீட்டிலேயே தொழில் கன்சல்டேஷன் போன்றவை கொடுத்து வருவோர் இவற்றை தங்கள் மேஜை முன் அல்லது உட்காரும் இடத்தின் பின்புறம் மாட்டி வைத்து பலன் பெறலாம்.

