ஸ்ரீ கணநாயக அஷ்டகம் | Sri Gananayaka Ashtakam in Tamil
ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸந்நிபம் |
லம்போதரம் விசாலாக்ஷம் வந்தேஹம் கண நாயகம் ||
மௌஞ்சி க்ருஷ்ணா ஜினதரம் நாக யக்ஞோப வீதினம் |
பாலேந்து விலஸன் மௌலிம் வந்தேஹம் கண நாயகம் ||
அம்பிகா ஹ்ருதயானந்தம் மாத்ருபி: பரிபாலிதம் |
பக்த ப்ரியம் மதோன் மத்தம் வந்தேஹம் கண நாயகம் ||
சித்ர ரத்ன விசித்ராங்கம் சித்ர மாலா விபூஷிதம் |
சித்ர ரூபதரம் தேவம் வந்தேஹம் கண நாயகம் ||
கஜவக்த்ரம் ஸூர ஸ்ரேஷ்டம் கர்ண சாமர பூஷிதம் |
பாஷாங்குஸ தரம் தேவம் வந்தேஹம் கண நாயகம் ||
மூஷிகோத்தம் ஆருஹ்ய தேவா ஸுர மஹா ஹவே |
யோத்து காமம் மஹா வீர்யம் வந்தேஹம் கண நாயகம் ||
யக்ஷ கின்னர கந்தர்வ ஸித்த வித்யாதரை: ஸதா |
ஸ்தூயமானம் மஹாத்மானம் வந்தேஹம் கண நாயகம் ||
ஸர்வ விக்னஹரம் தேவம் ஸர்வ விக்ன விவர்ஜிதம் |
ஸர்வ ஸித்திப் ப்ரதா தாரம் வந்தேஹம் கண நாயகம் ||
கணாஷ்டகம் இதம் பண்யம் பக்திதோ: ய: படேந் நர: |
விமுக்தய: ஸர்வ பாபேப்யோ ஸர்வா பீஷ்டம் ஸவிம்நதி: ||