Stambhan Mantra To Destroy Enemies | எதிரி தொல்லை விலக மந்திரம்
மிக அதீத சக்தி வாய்ந்த இந்த (Stambhan Mantra To Destroy Enemies | எதிரி தொல்லை விலக மந்திரம்) மந்திரத்தை தேவைப்பட்டால் மட்டுமே உபயோகம் செய்யவும்-அதே போல் அநியாய கோரிக்கைக்கு இந்த மந்திரத்தை பிரயோகம் செய்தால் கேடு விளையும் என்பதை நினைவில் கொள்க. வீடியோவில் குறிப்பிட்டுள்ள படி செய்து பின் தேவைப்பட்டால் தினசரி 54 முறை 45 நாட்கள் கூறி வரவும். மிகுந்த துன்பத்திற்கு உள்ளாக்கும் நம்மை அழிக்க துடிக்கும் எதிரிகளுக்கு மட்டுமே பிரயோகம் செய்ய வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். கோடிட்ட இடங்களில் குறிப்பிட்ட நபரின் பெயரை நிரப்பவும். இதனால் எதிரிக்கு உடல் மற்றும் மனா தீங்கு எதுவும் நேராது எனினும் தாந்த்ரீக மந்திரமாதலால் தவறாக உபயோகம் செய்தால் விளைவுகள் திரும்பும். காணொளியை காண இங்கே க்ளிக்கவும்.
எதிரி தொல்லை விலக மந்திரம்
ஓம் ஹ்ரீம் யக்ஷயே __________ முக்ஹம் ஸ்தம்பய ஸ்தம்பய ஹ்ரீம் ஓம்
Stambhan Mantra To Destroy Enemies
Om Hreem Yakshaye ________ Mukham Stambaya Stambaya Hreem Om