VASTU PURUSHAN IMAGE AS PER VEDAS |  வாஸ்து புருஷன் படம்  | VASTHU PURUSHAN 

வாஸ்து புருஷன் படம் என தற்பொழுது பலரும் உபயோகித்து வருவது நம்முடைய கிரந்தங்களில் கொடுத்துள்ள முறைப்படி அல்ல. அழகுபடுவதற்காக மேம்படுத்தபட்டு குறிப்பிட்ட டிகிரி களில் இல்லாத ஒன்றாகும்.இங்கே கொடுக்கப்பட்டுள்ள படம் குறிப்பிட்ட விதிகளின் படி மிக தேர்ந்த வாஸ்து வல்லுனரால் கைகளினால் வரையப்பட்ட ஒன்றாகும். அதன் காரணமாக தெளிவு சிறிது குறைந்திருந்தாலும் இந்த படமானது மிகுந்த நன்மை அளிக்க கூடிய விதிகளை பின்பற்றி வரைந்த ஒன்று. இதை உபயோகிக்கும் முறை பற்றிய 40 நொடிகள் உள்ள சிறு காணொளியை காண இங்கே க்ளிக்கவும்

Download

Post a Comment

Previous Post Next Post

Get in touch!