நவராத்ரி பூஜை முறை-நவராத்திரி வழிபாடு -அம்மன் அருள் பெற எளிய மந்திரம்
நவராத்திரி வழிபாடு நவராத்திரி 2021 அம்மன் அருள் பெற மந்திரம் என கொடுக்கப்பட்டுள்ள யூ டியூப் காணொளிக்கான மந்திரம்-மந்திரம் கூறும் முறையை காண இங்கே க்ளிக்கவும்
ஸ்ரீ ஜய ஜய ஸ்ரீ காமகிரீந்திர நிலயே! ஜய ஜய ஸ்ரீ காமகோடி பீடஸ்திதே! ஜய ஜய ஸ்ரீ த்ரிஸத் வாரிம் சத்கோண ஸ்ரீ சக்ராந்தரால பிந்து பீடோ பாரிலஸத் பஞ்ச ப்ரஹ்மமய மஞ்சமத்யஸ்த ஸ்ரீ சிவகாமேச வாமாங்க நிலயே! ஜய ஜய ஸ்ரீ ஜய ஜய ஸ்ரீ விதி ஹரிஹர ஸுரகண வந்தித சரணார விந்தயுக லே! ஜய ஜய ஸ்ரீ ஜய ஜய ஸ்ரீமத் ரமாவாணிந்த்ராணி ப்ரமுக ரமணீ கரகமல ஸமர்பித சரண கமலே! ஜய ஜய ஸ்ரீ ஜய ஜய ஸ்ரீ நிகில நிகமாகம ஸகல சம்வேத்யமான விவித வஸ்திராலங்கிருத ஹேம நிர்மித அனர்கபூஷண பூஷித திவ்ய மூர்த்தே! ஜய ஜய ஸ்ரீ ஜய ஜய ஸ்ரீ அனவ்ரதாபிஷேக தூபதீப நைவேத்யாதி நானாவிதோபாசாரை: பரிஷோபிதே! ஜய ஜய ஸ்ரீ ஜய ஜய ஸ்ரீ ஸ்ரீ காஞ்சி நகர் யாம் தவாத்ரிம்சத் தர்மப்ரதிபாதனார்தம் ஸ்தாபித ஹேமத்வஜாலங்கருதே! ஜய ஜய ஸ்ரீ ஜய ஜய ஸ்ரீ ஸகல மந்த்ர தந்த்ர யந்த்ரமய பராபிலாகாச ஸ்வரூபே! ஜய ஜய ஸ்ரீ ஜய ஜய ஸ்ரீ காஞ்சி நகர் யாம் காமாக்ஷி இதி ப்ரக்யாத நாமாங்கிதே ! ஜய ஜய ஸ்ரீ ஜய ஜய ஸ்ரீ மஹா த்ரிபுர சுந்தரீ பஹு பராக்! ஜய ஜய
