பித்ரு ஸ்தோத்ரம் பலச்ருதி | PITRU STOTRAM BENEFITS | PITRU MANTRA
நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் விலக மற்றும் பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யாமல் விட்ட பாவங்கள் தோஷங்கள் விலக பெற்றோர்கள் உயிர்வாழ்ந்த காலத்தில் அவர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை ஆற்றும் அதனால் அவர்கள் மனம் வெறுக்கச்செய்த பாவங்கள் விலக-இவை அனைத்தினாலும் இந்த ஜென்மத்தில் நாம் படும் அவஸ்தைகள் விலக பிரம்மதேவர் அருளியுள்ள இந்த ஸ்தோத்திரத்தை தினசரி காலை குளித்ததும் முன்னோர் படம் முன் நின்று கூறுங்கள். முடியாதவர்கள் அமாவாசை அல்லது முன்னோர்கள் திதி நாளில் இதை கூறுவது அவசியம். பெரும் துன்பங்களையும் போக்கி நம் வாழ்வில் மிக பெரிய மாற்றத்தை கொண்டு வரும் ஸ்தோத்திரம் என பிரம்மதேவரினால் இந்த ஸ்தோத்திர பலச்ருதியில் விளக்கப்பட்டுள்ளது.
பிரம்மர் அருளிய பித்ரு தேவதா மந்திரம் தமிழில்
PITRU STOTRAM IN ENGLISH
