பண ஈர்ப்பு & செல்வ ஈர்ப்பு : உங்கள் வாழ்க்கையில் இந்த இலவச பணப் ஈர்ப்பு முறையை பயன்படுத்தத் தொடங்கும் போது பணம் பெருகுவது வீட்டில் பணம் சேர்வது உங்களுக்கு எளிதாக இருக்கும். ஸ்ரீகுரு.வாமனன் சேஷாத்ரி பரிகார ஜோதிடம் மட்டுமின்றி எனர்ஜி ஹீலிங், பண ஈர்ப்பு, ஈர்ப்பு விதி மற்றும் பல அமானுஷ்ய அறிவியல் முறைகளுக்கும் மிகவும் பிரபலமானவர். ஸ்ரீகுரு, இந்த சேனலிலும் அவரது மற்ற சேனலான 'அட்ராக்ட் எவ்ரிதிங்' சேனலிலும் ஏராளமான இலவச பணம் தொடர்பான மந்திரங்கள் மற்றும் பணம் செல்வத்தை அதிகரிக்கும் முறைகள் மற்றும் ஆன்மீக பரிகாரம் வழங்கியுள்ளார்.மந்திர பரிகாரங்கள் பலவும் மற்றும் பலவித ஆராய்ச்சிகள் அனைத்தும் அவரது சொந்த முறைகள் மற்றும் நன்கு ஆய்வு செய்யப்பட்டவை.
ஸ்ரீகுரு.வாமனன் சேஷாத்ரி முறைகள் இந்திய பதிப்புரிமைச் சட்டம் 1957ன் கீழ் வரும் என்பதை நினைவில் கொள்ளவும். இந்த முறைகளை நகலெடுப்பது/ விளக்குவது / மாற்றுவது சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியது.சட்டப்படி இதை எவ்விதத்திலும் மாற்றியோ அப்படியேவோ திருடி எந்த விதத்தில் வெளியிட்டாலும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.