ஜோதிடம் : சனிப்பெயர்ச்சி வரவிருக்கும் இந்த நேரத்திலே இவ்வருடத்தில் மிக வீரியமான சனி தோஷம் விலக நவகிரக தோஷங்கள் விலக பரிகாரம் செய்ய வேண்டிய நாள். நீங்கள் மட்டுமல்லாது சனி தோஷத்தால் எவரெல்லாம் அவதிப்படக்கூடாது என நினைக்கின்றீர்களோ அவர்களையும் இந்த எளிய வீரியமிக்க ஆன்மீக பரிகாரம் செய்து பலனடைய செய்து நற்கர்ம பலனையும் சனியின் பரிபூரண அனுக்ரஹத்தையும் பெற்றிடுங்கள்.

Post a Comment

Previous Post Next Post

Get in touch!