டிசம்பர் மாதம் பணம் பெருக-அபரிமிதமான பணத்திற்காக ஸ்ரீகுரு.வாமனன் சேஷாத்ரி கடந்த 3 வருடங்களாக ஆழ் மன பண மந்திரத்தை ஒவ்வொரு மாதமும் வழங்கிவருகிறார், ஒவ்வொரு மாதமும் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைகின்றனர். இங்கே, இந்த வீடியோவில், டிசம்பர் மாத பண மந்திரம் மட்டுமல்ல, வீட்டில் செல்வம் சேர முத்து வைத்து மற்றொரு பண பரிகாரம் கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, தினமும் அதிக பலன்கள், வெற்றி மற்றும் ஆரோக்கிய பலன்களைப் பெற டிசம்பர் மந்திரம் செய்ய ஒரு தனித்துவமான முன்னோர்கள் வகுத்து கொடுத்த முறை கொடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Get in touch!