இன்றைய நல்ல நேரம் 25.7.23 | Indraya Nalla Neram 25.7.23
இன்று முதல் தினசரி முகூர்த்த நேரம் கொடுக்க முயற்சிக்கிறோம்.கொடுக்கப்பட்டுள்ளவை இந்தியா மற்றும் இலங்கைக்கு.
நேர அவகாசம் மற்றும் உங்களின் விருப்பம் பொறுத்து இதை தொடர்வதை பற்றி முடிவெடுக்கப்படும்.இன்று 2 லட்டு நாள் (எவ்வொறு செயலும் இரு முறை செய்ய வேண்டிய பலனை கொடுக்கும் நாள்-வருடத்தில் மிக சில நாட்கள் வரும் ஒரு பிரத்யேக யோக தினத்தில் செய்யப்படும் செயல் ஒரு முறை செய்வது இரண்டு முறை அல்லது மூன்று முறை பலனை அளிக்க கூடியதாக இருக்கும். இந்த நாளில் பணம் சேர, வீட்டில் தங்கம் சேர, அனைத்து வித நலன்களும் கிடைக்க,கடன்கள் தீர, செய்ய வேண்டிய எளிய தெய்வீக ஆன்மீக விஷயங்களை வழங்கியுள்ளார் தாந்த்ரீக ஜோதிடர் ஸ்ரீகுரு.வாமனன் சேஷாத்ரி. கொடுக்கப்பட்டுள்ள பரிகாரம் நோய்கள் தீர கடன்கள் அடைய பணம் பெருக புதிய நோய்கள் கண் திருஷ்டி தீய சக்திகள் நம்மை தாக்காமல் இருக்க குடும்ப மகிழ்ச்சிக்கு, காதல் வெற்றி பெற,பணப்பிரச்னைகள், கடன் பிரச்சனைகள் தீர உதவும் மற்றும் வீட்டில் சந்தோஷம் பெருகும்,உங்கள் கஷ்டங்கள் தீரும் என்பது உறுதி.கடன் அடைக்க மற்றும் கடன் வாங்குவதை தவிர்க்கவும். நோய்கள் தீர புதிதாக மருத்துவத்தை இந்த நாளில் அணுகாமல் இருப்பது, மேலும் உடல் நோய் தீர,மருத்துவமனையில் சேர்வது, காதலை முதல் முறையாக வெளிப்படுத்துவது, கல்யாணம், நிச்சயம் போன்றவை இந்த நேரத்தில் செய்வதை கட்டாயம் தவிர்க்கவும்.
இரண்டு லட்டு நேரம் : காலை 5:55 முதல் மாலை 3:05 வரை
இந்நாளில் (குறிப்பிட்ட நேரத்தில்) மனிதர்களுக்கு பறவை மிருகங்களுக்கு குறிப்பாக பசு,காக்கை,நாய்,புறா,எருமை,ஆடு,குதிரை அன்னதானம் மற்றும் நீர் வழங்குவது மிக பெரிய நன்மையை தருவது மட்டுமல்ல,கர்ம வினைகளை அடியோடு நீக்கும் சக்தியை பெற்றது இது)
அன்பர்கள் நாம் கொடுத்துள்ள பல்வேறு ஆன்மீக முறைகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து செய்யலாம்.
நிஷித்த முகூர்த்தம் பற்றி : நிஷித்த முகூர்த்தம் -தேவி மஹாலக்ஷ்மியின் அருள் ஆற்றல் நிறைந்திருக்கும் நேரம் ஆகும்.இந்நேரத்தில் மஹாலக்ஷ்மி வழிபாடு மற்றும் ஸ்ரீ சூக்தம் கேட்டு வருவது அளவற்ற நற்பலன்களை அள்ளித்தரும்.
மங்கள யோக நேரங்கள்
அபிஜித் : காலை 11:50 முதல் மதியம் 12:41 வரை
விஜய முகூர்த்தம் பகல் 2:23 முதல் 3:14 வரை
கோதுளி முகூர்த்தம் மாலை 6:26 முதல் 6:50 வரை
மாலை முகூர்த்தம் மாலை 6:38 முதல் 7:50 வரை
நிஷித்த முகூர்த்தம் இரவு 11:53 முதல் 00:38 வரை
பிரம்மமுகூர்த்தம் ஜூலை 26 : 4:23 முதல் 5:08 வரை
துர் முகூர்த்தங்கள் 25.7.23
காலை 8:26 முதல் 9:17 வரை
இரவு 11:08 முதல் 11:53 வரை
விலக்கவேண்டிய நேரம் : ஜூலை 26 காலை 05:59 முதல் 7:40 வரை