இன்றைய நல்ல நேரம் 30.7.23 | Indraya Nalla Neram 30.7.23
இந்தியா மற்றும் இலங்கைக்கு உண்டானது
இன்று : முன்னோர்கள் வழிபாடு உடனடி பலிதம் தரும் நாள்
இன்று ஞாயிற்று கிழமை பிரதோஷம். சிவன் கோவில் ஸ்தல விருட்சத்தின் வேருக்கு நீர் சேர்ப்பது மற்றும் ஸ்தல விருட்சத்தின் அடியில் தூய நெய் சேர்த்த விளக்கேற்றி வைப்பது நினைத்த காரியங்களை நிறைவேற்றும் ஆன்மீக பரிகாரம் ஆகும். யாசகம் பெரும் முதியவருக்கு இன்று உணவு நீர் மற்றும் இனிப்பு தானம் செய்வது வாழ்வில் உள்ள கசப்புகளை போக்கும்.
மங்கள யோக நேரங்கள்
அபிஜித் : காலை 11:50 முதல் 12:40 வரை
அமிர்த நேரம் : பகல் 2:41 முதல் 4:07 வரை
விஜய முகூர்த்தம் பகல் 2:22 முதல் 3:11 வரை
கோதுளி முகூர்த்தம் மாலை 6:36 முதல் 6:59 வரை
மாலை முகூர்த்தம் மாலை 6:36 முதல் 7:44 வரை
நிஷித்த முகூர்த்தம் இரவு 11:53 முதல் 00:38 வரை
பிரம்மமுகூர்த்தம் ஜூலை 31 : 4:24 முதல் 5:09 வரை
துர் முகூர்த்தம் பகல் 12:41 முதல் 1:31 வரை
மதியம் 3:13 முதல் 4:04 வரை ( அமிர்த நேரம் துர் முஹுர்தத்தில் வந்தால் தவிர்க்கவும்)
விலக்க வேண்டிய நேரம் : காலை 7:47 வரை
லாப முகூர்த்த நேரங்கள் : இல்லை
சுப நேரம் : மாலை 5:01 முதல் 6:36 வரை (இது அமிர்த நேரமாகும்)