இன்றைய நல்ல நேரம் 31.7.23 | Indraya Nalla Neram 31.7.23
இந்தியா மற்றும் இலங்கைக்கு உண்டானது
இன்று 31.7.23 : நாச யோகம் ம்ரித்யு யோகம் நிறைந்துள்ள நாள். ஆன்மீக விஷயங்கள் மட்டும் செய்யலாம்.விபத்துக்கள் மற்றும் நஷ்டங்கள் ஏற்பட கூடிய தினம்.இந்நாளில் புதிய முயற்சிகள் (முக்கியமானவை) தவிர்க்கவும்.ஹோமங்கள் பரிகாரங்கள் செய்ய நன்று.
நாளை 01.8.23 விஷ்டி கரணம் காலை 3:51 முதல் 5:54 வரை (புதிய முயற்சிகள் தவிர்க்கவும்)
இன்று காலை 11:15 முதல் 12:15 வரை மாலை 6:40-7:30 வரை ஸ்ரீசுக்தம் தவறாமல் பலமுறை கேட்கவும் அல்லது கூறிவரவும். இன்று மஹாலக்ஷ்மியை வழிபட்டு வருவது சிறப்பு.மேலும் இன்று, ரிண விமோசன கணபதிக்கு உண்டான தினம். பகல் வேளையில் 'ஓம் ரிணமோசன கணபதியை நமஹ' மந்திரம் கூறி கணபதியை வழிபட்டால் கடன்கள் தீர வழி பிறக்கும்.
மங்கள யோக நேரங்கள்
ரவி யோகம் (சூரியனை வழிபட நன்று) : காலை 5:54 முதல் 6:58 வரை
அபிஜித் : காலை 11:50 முதல் 12:41 வரை
அமிர்த நேரம் : பகல் 2:41 முதல் 4:07 வரை
விஜய முகூர்த்தம் பகல் 2:22 முதல் 3:13 வரை
கோதுளி முகூர்த்தம் மாலை 6:36 முதல் 6:59 வரை
மாலை முகூர்த்தம் மாலை 6:36 முதல் 7:44 வரை
நிஷித்த முகூர்த்தம் இரவு 11:53 முதல் 00:38 வரை
பிரம்மமுகூர்த்தம் ஆகஸ்ட் 1 : 4:24 முதல் 5:08 வரை
துர் முகூர்த்தம் பகல் 12:41 முதல் 1:31 வரை மதியம் 3:13 முதல் 4:04 வரை ( அமிர்த நேரம் துர் முஹுர்தத்தில் வந்தால் தவிர்க்கவும்)
விலக்க வேண்டிய நேரம் : காலை 6:07 முதல் 7:32 வரை (இவை ஆன்மீகத்திற்கு வழிபாட்டிற்கு ஒதுக்க வேண்டியதல்ல)
லாப முகூர்த்த நேரங்கள் : இல்லை
சுப நேரம் : காலை 9:05 முதல் 10:40 வரை
அமிர்த நேரம் : மாலை 5:01 முதல் 6:36 வரை