Mahalakshmi Ashtakam Lyrics In Tamil | மஹாலக்ஷ்மி அஷ்டகம்
நமஸ்தேஸ்து மஹாமாயே ஶ்ரீபீடே ஸுரபூஜிதே |
ஸங்கசக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 1 ||
நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி |
ஸர்வபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 2 ||
ஸர்வஜ்ஞே ஸர்வவரதே ஸர்வ துஷ்ட பயங்கரி |
ஸர்வதுக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 3 ||
ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்தி முக்தி ப்ரதாயினி |
மந்த்ர மூர்தே ஸதா தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 4 ||
ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிஸக்தி மஹேஸ்வரி |
யோகஜ்ஞே யோக ஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 5 ||
ஸ்தூல ஸூக்ஷ்ம மஹாரௌத்ரே மஹாஸக்தி மஹோதரே |
மஹா பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 6 ||
பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரஹ்ம ஸ்வரூபிணி |
பரமேஸி ஜகன்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 7 ||
ஸ்வேதாம்பரதரே தேவி நானாலங்கார பூஷிதே |
ஜகஸ்திதே ஜகன்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 8 ||