இன்றைய நல்ல நேரம் 19.8.23 | Indraya Nalla Neram 19.8.23

இன்றைய நல்ல நேரம் 19.8.23


பொதுவாக சனிக்கிழமை புதிய சுப காரியங்கள் தவிர்ப்பது வழக்கம். சனிக்கிழமை குரு ஹோரை நன்கு வேலை செய்யும். நல்ல விஷயங்கள் தொடரலாம். சனிக்கிழமை சனி ஹோரையில் இது வரை விட்டு வைத்துள்ள தள்ளிப்போட்டுள்ள வேலையை முடிக்க முயற்சிக்கலாம். வேலையாட்களுக்கு பரிசு பொருட்கள் அல்லது தானங்கள் செய்யலாம். நாம் இது வரை பலன் சனி ரீதியான பரிகாரங்கள் கொடுத்துள்ளோம். சனீஸ்வர ரகசியங்கள் என்ற எமது புத்தகத்தில் சனியின் சூட்சுமம் மற்றும் பரிகாரங்கள் பல விளக்கப்பட்டுள்ளன. அவற்றை செய்து வருவது அஷ்டம சனி,கண்டக சனி ஏழரை சனி மற்றும் பல்வேறு சனீஸ்வர சங்கடங்களில் இருந்து வெளிவர சனிக்கிழமை சனிஹோரை சிறந்த நேரமாகும். சனிக்கிழமை செவ்வாய் ஹோரை மிகவும் கவனம் அவசியம்.

குறிப்பு : வாமனன் சேஷாத்ரி சேனலில் தினசரி பிரம்ம முகூர்த்த மந்திரங்களை  உங்களின் ஆர்வத்தினை பொறுத்து வீடியோக்களாகவோ வழங்க எண்ணம். ஆர்வமுள்ளவர்கள் எத்தனை நபர்கள் என்பதை பொறுத்து முடிவெடுக்க எண்ணம். இங்கே அல்லது எமது சானலில் தங்களின் கருத்துக்களை தெரிவிக்கவும். 

இன்றைய சனி ஹோரை: 

05:57 AM to 06:59 AM
01:15 PM to 02:18 PM
08:23 PM to 09:20 PM

இன்றைய செவ்வாய் ஹோரை :

08:02 AM to 09:05 AM
03:20 PM to 04:23 PM
10:18 PM to 11:15 PM

சுப ஹோரை நேரங்கள் : 

06:59 AM to 08:02 AM
10:07 AM to 11:10 AM
11:10 AM to 12:12 PM
02:18 PM to 03:20 PM
05:25 PM to 06:28 PM
06:28 PM to 07:26 PM
09:20 PM to 10:18 PM

மங்கள யோக நேரங்கள் : 

அபிஜித் : காலை 11:58 முதல் 12:48 வரை 
விஜய முகூர்த்தம் : பகல் 2:28 முதல் 3:18 வரை 
கோதுளி முகூர்த்தம் மாலை 6:39 முதல் 7:02 வரை 
மாலை முகூர்த்தம் மாலை 6:39 முதல் 7:48 வரை 
நிஷித்த முகூர்த்தம் இரவு 12:00 முதல் 00:46 வரை 
பிரம்மமுகூர்த்தம் 20 ஆகஸ்ட்  : 4:36 முதல் 5:22 வரை

ராகு காலம் :  காலை 9:15 முதல் 10:49 வரை  
எமகண்டம் : மதியம் 1:57 முதல் 3:31 வரை 
துர் முகூர்த்தம் : காலை 6:08 முதல் 7:48  வரை (அமிர்த நேரம் துர் முஹுர்தத்தில் வந்தால் தவிர்க்கவும்) 
விலக்க வேண்டிய நேரம் : காலை 7:00 முதல் 8:47 வரை 


லாப முகூர்த்த நேரங்கள் : இல்லை 
சுப நேரம் : காலை 7:42 முதல் 9:15 வரை இரவு 9:31 முதல் 10:57 வரை 
அமிர்தம் :  மதியம் 3:31 முதல் 5:05 வரை இரவு 10:57 முதல் நள்ளிரவு 12:23 வரை 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!