இன்றைய நல்ல நேரம் 26.8.23 | Indraya Nalla Neram 26.8.23

இன்றைய நல்ல நேரம் 26.8.23


சுப ஹோரை நேரங்கள் :

தினசரி ஓரை ஒரே நேரத்தில் வருமா? ஓரை என்பது நாம் அன்றாடம் காலண்டரில் பார்ப்பது துல்லியமாக இருக்காது. அந்தந்த நாளின் சூரிய உதயத்தை பொறுத்து ஒரே நேரங்கள் மாறும். 

பொதுவாக சனிக்கிழமை புதிய சுப காரியங்கள் தவிர்ப்பது வழக்கம். சனிக்கிழமை குரு ஹோரை நன்கு வேலை செய்யும். சனிக்கிழமை சனி ஹோரையில் இது வரை விட்டு வைத்துள்ள தள்ளிப்போட்டுள்ள வேலையை முடிக்க முயற்சிக்கலாம். வேலையாட்களுக்கு பரிசு பொருட்கள் அல்லது தானங்கள் செய்யலாம். நாம் இது வரை பல சனி ரீதியான பரிகாரங்கள் கொடுத்துள்ளோம். சனீஸ்வர ரகசியங்கள் என்ற எமது புத்தகத்தில் சனியின் சூட்சுமம் மற்றும் பரிகாரங்கள் பல விளக்கப்பட்டுள்ளன. அவற்றை செய்து வருவது அஷ்டம சனி,கண்டக சனி ஏழரை சனி மற்றும் பல்வேறு சனீஸ்வர சங்கடங்களில் இருந்து வெளிவர சனிக்கிழமை சனிஹோரை சிறந்த நேரமாகும். சனிக்கிழமை செவ்வாய் ஹோரை மிகவும் கவனம் அவசியம்.

இன்றைய சனி ஹோரை: 

05:57 AM to 06:59 AM
01:15 PM to 02:18 PM
08:23 PM to 09:20 PM

இன்றைய செவ்வாய் ஹோரை :

08:02 AM to 09:05 AM
03:20 PM to 04:23 PM
10:18 PM to 11:15 PM

சுப ஹோரை நேரங்கள் : 

06:59 AM to 08:02 AM
10:07 AM to 11:10 AM
11:10 AM to 12:12 PM
02:18 PM to 03:20 PM
05:25 PM to 06:28 PM
06:28 PM to 07:26 PM
09:20 PM to 10:18 PM

indra homam

மங்கள யோக நேரங்கள் : 


அபிஜித் : காலை 11:46 முதல் 12:36 வரை 
விஜய முகூர்த்தம் : பகல் 2:15 முதல் 3:05 வரை 
கோதுளி முகூர்த்தம் மாலை 6:24 முதல் 6:47 வரை 
மாலை முகூர்த்தம் மாலை 6:24 முதல் 7:33 வரை 
நிஷித்த முகூர்த்தம் இரவு 11:48 முதல் 00:34 வரை 
பிரம்மமுகூர்த்தம் 27 ஆகஸ்ட்  : 4:25 முதல் 5:11 வரை

ராகு காலம் :  காலை 9:04 முதல் 10:37 வரை  
எமகண்டம் : மதியம் 1:44 முதல் 3:17 வரை 
துர் முகூர்த்தம் : காலை 5:57 முதல் 7:37  வரை (அமிர்த நேரம் துர் முஹுர்தத்தில் வந்தால் தவிர்க்கவும்) 
விலக்க வேண்டிய நேரம் : மாலை  4:10 முதல் 5:41 வரை 
மறுநாள் 27 ஆகஸ்ட் அதிகாலை 5:45 முதல் 7:16 வரை 

சந்திரபலம் உள்ள ராசிகள் (காலை 8:37 க்கு மேல்)

ரிஷபம் மிதுனம் கன்னி விருச்சிகம் மகரம் கும்பம் 

தாராபலம் உள்ள நட்சத்திரங்கள் (காலை 8:37 க்கு மேல்)

பரணி கிருத்திகை மிருகஸீர்ஷம் புனர்பூசம் ஆயில்யம் பூரம் உத்திரம் சித்திரை விசாகம் கேட்டை பூராடம் உத்திராடம் அவிட்டம் பூரட்டாதி ரேவதி 

லாப முகூர்த்த நேரங்கள் : இல்லை 
சுப நேரம் : காலை 7:31 முதல் 9:04 வரை இரவு 9:17 முதல் 10:44 வரை 
அமிர்தம் :  மதியம் 3:17 முதல் 4:51 வரை இரவு 10:44 முதல் நள்ளிரவு 12:11 வரை 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!