இன்றைய நல்ல நேரம் 2.8.23 | Indraya Nalla Neram 2.8.23

இன்றைய நல்ல நேரம் 2.8.23

இந்தியா மற்றும் இலங்கைக்கு உண்டானது 

இன்று இஷ்டி காலம். இஷ்டி காலம் மாதத்தில் இரு நாள் வரக்கூடிய, நம் இஷ்டங்களை பூர்த்தி செய்து கொள்ள அமைந்த,மேலும் ஹோம காரியங்களினால் அதிக பலன் கொடுக்கக்கூடிய நாட்களாகும். இந்த நாளில் நாம் முன்னேறி கொடுத்துள்ள முறைகளை செய்து வருவதும் நல்ல பலன் தரும். உங்களின் வசதிக்காக முன்னர் கொடுத்த பதிவு கீழே கொத்துள்ளோம். படத்தில் க்ளிக் செய்து பார்த்துக்கொள்ளவும். மேலும், இன்று மஹாவிஷ்ணுவை பூஜிக்க மிகவும் ஏற்ற காலமாகும். 27 முறையாவது 'ஓம் நமோ நாராயணாய' மந்திரம் கூறிவிடவும். இன்று மதியத்திற்குள் அரிசி மாவு அல்லது அரிசி தானம் செய்வது மன பலம் பண பலம் கூட உதவும்.

Ishti Neram

மங்கள யோக நேரங்கள்

அபிஜித் : இல்லை    

அமிர்த நேரம் :  

ஆகஸ்ட் 3 : முன்னிரவு  12:51 முதல் 2:15 வரை 

விஜய முகூர்த்தம் பகல் 2:25 முதல் 3:13 வரை 

கோதுளி முகூர்த்தம் மாலை 6:36 முதல் 6:58 வரை 

மாலை முகூர்த்தம் மாலை 6:36 முதல் 7:40 வரை 

நிஷித்த முகூர்த்தம் இரவு 11:53 முதல் 00:36 வரை 

பிரம்மமுகூர்த்தம் ஆகஸ்ட் 3 : 4:24 முதல் 5:08 வரை 


துர் முகூர்த்தம் காலை  11:50 முதல் மதியம் 12:41 வரை   ( அமிர்த நேரம் துர் முஹுர்தத்தில் வந்தால் தவிர்க்கவும்)

விலக்க வேண்டிய நேரம் : மாலை 4:28 முதல் 5:52 வரை (இவை ஆன்மீகத்திற்கு வழிபாட்டிற்கு ஒதுக்க வேண்டியதல்ல)

லாப முகூர்த்த நேரங்கள் : மாலை  5:01 முதல் 6:36 வரை 

சுப நேரம் : காலை 10:40 முதல் 12:15 வரை இரவு 8:01 முதல் 9:26 வரை 

அமிர்த நேரம் : காலை 7:30 முதல் 9:05 வரை 



Post a Comment

Previous Post Next Post

Get in touch!