இன்றைய நல்ல நேரம் 3.8.23 | Indraya Nalla Neram 3.8.23
இந்தியா மற்றும் இலங்கைக்கு உண்டானது
இன்று 'ஓம் நமசிவாய' 'ஓம் நமோ பகவதே வாசுதேவாய' மந்திரம் முடிந்த அளவு கூறுவது மிகுந்த நன்மை தரும். துர்கையை ராகு வேளையில் இன்று வழிபட கஷ்டங்கள் விலகும். சிங்கத்தின் படத்தை இன்று உங்கள் கம்ப்யூட்டர் செல்போன் போன்றவற்றில் வால்பேப்பராக வைத்து அடிக்கடி பார்த்து வாருங்கள். அவல் உடன் வெல்லம் சேர்த்து தானம் செய்வது நன்மை அளிக்கும். வடக்கு புறம் நோக்கி மானசீகமாக வணங்கி 3 முறை நமஸ்கரியுங்கள்.
மங்கள யோக நேரங்கள்
அபிஜித் : காலை 11:50 முதல் மதியம் 12:40 வரை
அமிர்த நேரம் :
ஆகஸ்ட் 4 : முன்னிரவு 12:46 முதல் 2:11 வரை
விஜய முகூர்த்தம் பகல் 2:22 முதல் 3:13 வரை
கோதுளி முகூர்த்தம் மாலை 6:35 முதல் 6:58 வரை
மாலை முகூர்த்தம் மாலை 6:35 முதல் 7:43 வரை
நிஷித்த முகூர்த்தம் இரவு 11:52 முதல் 00:38 வரை
பிரம்மமுகூர்த்தம் 4 ஆகஸ்ட் : 4:24 முதல் 5:10 வரை
துர் முகூர்த்தம் காலை 10:08 முதல் மதியம் 10:59 வரை ( அமிர்த நேரம் துர் முஹுர்தத்தில் வந்தால் தவிர்க்கவும்) மாலை : 3:13 முதல் 4:03 வரை
விலக்க வேண்டிய நேரம் : மாலை 4:18 முதல் 5:42 வரை (இவை ஆன்மீகத்திற்கு வழிபாட்டிற்கு ஒதுக்க வேண்டியதல்ல)
லாப முகூர்த்த நேரங்கள் : மதியம் 12:15 முதல் 1:50 வரை
சுப நேரம் : இல்லை