இன்றைய நல்ல நேரம் 4.8.23 | Indraya Nalla Neram 4.8.23

இன்றைய நல்ல நேரம் 4.8.23


இந்தியா மற்றும் இலங்கைக்கு உண்டானது 


இன்று : சித்த யோகம் நிறைந்த நாள். புதிய முயற்சிகள், சுப காரியங்கள் செய்யலாம்.ருத்ரம் சமகம் இன்று தவறாமல் மனம் ஒன்றி கேட்டு வரவும். தென் கிழக்கு நோக்கி உங்களின் குருவை அல்லது சிவனை நினைத்து அவர்களின் நாமங்கள் கூறி 11 முறை நமஸ்கரிக்கவும். 'வாள்' படத்தினை உங்களின் கம்ப்யூட்டர்  மற்றும் மொபைல் போன் வால்பேப்பராக வைத்து பார்த்து வரவும். பிரச்சனையான உறவு,பகை அல்லது கடன் போன்றவற்றை முடித்து கொள்ள ஏற்ற நாள். 

Sword


மங்கள யோக நேரங்கள்


அபிஜித் :  காலை 11:50 முதல் மதியம் 12:39 வரை 
அமிர்த நேரம் :  காலை 9:32 முதல் 10:59 வரை 
விஜய முகூர்த்தம் பகல் 2:22 முதல் 3:12 வரை 
கோதுளி முகூர்த்தம் மாலை 6:35 முதல் 6:58 வரை 
மாலை முகூர்த்தம் மாலை 6:35 முதல் 7:43 வரை 
நிஷித்த முகூர்த்தம் இரவு 11:52 முதல் 00:38 வரை 
பிரம்மமுகூர்த்தம் 5 ஆகஸ்ட்  : 4:24 முதல் 5:10 வரை 



துர் முகூர்த்தம் :
காலை  8:27 முதல் மதியம் 9:18 வரை   ( அமிர்த நேரம் துர் முஹுர்தத்தில் வந்தால் தவிர்க்கவும்) மதியம்  : 12:40 முதல் 1:31 வரை 

விலக்க வேண்டிய நேரம் :மதியம் 12:54 முதல் 2:20 வரை (இவை புதிய முயற்சிகளுக்கு,பெரிய முதலீடுகளுக்கு மட்டுமே-ஆன்மீகத்திற்கு வழிபாட்டிற்கு ஒதுக்க வேண்டியதல்ல)

லாப முகூர்த்த நேரங்கள் : காலை 7:30 முதல் 9:05 வரை  

சுப நேரம் : மதியம் 12:15 முதல் 1:50 வரை 
அமிர்த நேரம் : இல்லை 

1 Comments

Bhuvaneswari said…
Thank you so much sir. Very useful information. &guidance 🙏thanks a lot.
Previous Post Next Post

Get in touch!