இன்றைய நல்ல நேரம் 8.8.23 | Indraya Nalla Neram 8.8.23

 இன்றைய நல்ல நேரம் 8.8.23

இந்தியா மற்றும் இலங்கைக்கு உண்டானது

இன்று முதல் அன்றாடம் செய்ய வேண்டிய கடைபிடிக்க வேண்டிய ஆன்மீக வழிபாட்டு முறை மற்றும் பரிகாரம் யூடியூப் சானலில் காண இதில் க்ளிக்கவும்.


மங்கள யோக நேரங்கள்

அபிஜித் :  காலை 11:49 முதல் மதியம் 12:40 வரை 

அமிர்த நேரம் : இரவு  8:41 முதல் 10:18 வரை  

ஸர்வார்த்த சித்தி  யோகம் : நள்ளிரவு  1:32 முதல் 9.8.23 அதிகாலை  5:56 வரை ( ஆக்கபூர்வமான விஷயங்களை செய்ய ஏற்றம் தரும்)

விஜய முகூர்த்தம் : பகல் 2:21 முதல் 3:11 வரை 

கோதுளி முகூர்த்தம் மாலை 6:34 முதல் 6:56 வரை 

மாலை முகூர்த்தம் மாலை 6:34 முதல் 7:42 வரை 

நிஷித்த முகூர்த்தம் இரவு 11:52 முதல் 00:37 வரை 

பிரம்மமுகூர்த்தம் 9 ஆகஸ்ட்  : 4:25 முதல் 5:10 வரை

 

ராகு காலம் :  மதியம் 3:24 முதல் 4:59 வரை  

துர் முகூர்த்தம் : காலை 8:27 முதல் 9:18 வரை மதியம் 11:06 முதல் 11:52 வரை (அமிர்த நேரம் துர் முஹுர்தத்தில் வந்தால் தவிர்க்கவும்) 

விலக்க வேண்டிய நேரம் : காலை 10:59 முதல் 12:36 வரை (இவை புதிய முயற்சிகளுக்கு,பெரிய முதலீடுகளுக்கு மட்டுமே-ஆன்மீகத்திற்கு வழிபாட்டிற்கு ஒதுக்க வேண்டியதல்ல)


லாப முகூர்த்த நேரங்கள் : காலை 10:40 முதல் 12:15 வரை 

சுப நேரம் : இரவு 10:49 முதல் 12:15 வரை 

 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!