அஷ்டபுஜ ஐஸ்வர்ய வராஹி கோவில், பட்டாபிராம்
பஞ்சாஷட சங்காபிஷேகம் & வராஹி ஹோமம் 07.4.24 பட்டாபிராம் அஷ்டபுஜ ஐஸ்வர்ய வராஹி கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி வருகிற 07.4.24 அன்று நடைபெற உள்ளது. இது கும்பாபிஷேகத்திற்கு இணையான பலனை கொடுக்கும் நாளாகும். இந்த நாளில் வராஹி அம்பாளுக்கு ஹோமம் மற்றும் 500 சங்குகளை கொண்டு அபிஷேகம் ஸ்ரீகுரு.வாமனன் சேஷாத்ரி அவர்களால் செய்விக்க படுகிறது. பஞ்சாஷட சங்காபிஷேகம் : 500 சங்குகளும் ஐஸ்வர்ய பூஜை செய்யப்பட்டு, அபிஷேகம் முடிந்த பின் சங்கல்பம் செய்த அன்பர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். வெளிநாட்டு வாழ் அன்பர்களுக்கு சிங்கிற்கு பதிலாக ஐஸ்வர்ய வராஹி யந்திரம் அனுப்பப்படும். கட்டணமின்றி ஐஸ்வர்ய தேங்காய் : மேலும், அனைவர் வீட்டிலும் ஐஸ்வர்யம் பொங்க மந்திரிக்கப்பட்ட "ஐஸ்வர்ய தேங்காய்" நேரில் கலந்து கொள்வோருக்கு மட்டும் கட்டணமின்றி வழங்கப்படும். பூஜை மற்றும் ஹோமம் காலை 9:30 மணியளவில் துவங்கும்-மதியம் அனைவருக்கும் நிவேதன அன்னம் வழங்கப்படும். "ஐஸ்வர்ய தேங்காய்" பெற விரும்புவோர் கீழ்கண்ட எண்ணில் அழைத்து கூப்பன் பெற்றுக்கொள்ளவும். விவரங்கள் கொடுத்து வாட்சாப் மூலம் கூப்பன் பெறலாம். நேரில் கலந்து கொள்ளும் சமயம் நேரடியாக கூப்பன் கட்டாயம் பெற்று கொள்ளவேண்டியது. பிரசாதம் வழங்கும் நேரம் கூப்பன் கேட்பவர்களுக்கு மற்றும் மண்டலாபிஷேக நாளில் (7.4.24) நேரில் கூப்பன் கேட்பவர்களுக்கு வழங்க இயலாது. கூப்பன்கள் 6.4.24 வரை போனில் அழைத்து அல்லது நேரில் பெற்று கொள்ளலாம். அழைக்க வேண்டிய எண் : 9600070048 / 9962955915 ஹோமத்தில் சங்கல்பம் செய்து ஐஸ்வர்ய சங்கு பிரசாதம் பெற விரும்புவோர் : www.poojahomam.org ல் நட்சத்திர விவரங்கள் சேர்த்து சங்கல்பம் செய்து கொள்ளலாம். சங்கல்பம் விவரம் பற்றிய கேள்விகளுக்கு மட்டும் : 9840130156 / 8754402857 எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். நாள் : 07.4.24 நேரம் : காலை 9:30 முதல் கோவில் முகவரி : ஸ்ரீ செல்வ விநாயகர் & கல்யாண ராமர் ஆலயம்- ஐஸ்வர்ய வராஹி கோவில், PTMS, பட்டாபிராம்,சென்னை