கடன்கள் தீராத துன்பம் போக்கும் தை அமாவாசை சண்டிஹோமம் 29.1.25

தை அமாவாசை சண்டிஹோமம் 29.1.25

தை அமாவாசை எத்தகைய வீர்யமானது என்பது நம் அனைவருக்கும் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அது போலவே தான் சண்டி ஹோமமும். குறிப்பாக அமாவாசை அன்று செய்யப்படும் சண்டி ஹோமம் சனி ராகு ரீதியான, வேலையின்மை,திடீர் வீழ்ச்சி,எதிலும் தடங்கல்,ஏமாற்றம்,துரோகம், திடீரென பெரும் கடன் சேர்ந்து கொண்டே போவது, கொடுத்த பணத்தை மற்றவர் திருப்பி தராமல் ஏமாற்றுவது.தீராத நோய் போன்ற பலவித வெளியில் சொல்ல முடியாத கஷ்டங்களுக்கு மிகப்பெரும் தீர்வாகும். 
Chandi Vilakku

முன்னரே ஒரு பதிவில் அன்பர்களை செய்ய சொன்ன ஒரு நூதன வழிபாட்டின் படி,இம்முறை விசேஷ சங்கல்பமாக சண்டி விளக்கு (விளக்கு பூஜை செய்து,பூஜை மற்றும் ஹோமத்தில் விளக்கேற்றிவைத்து திருப்பி கொடுக்கும்படி) வழங்க உள்ளோம். இவற்றை நூதன பூஜை முறையாக செய்து கொடுக்க இருப்பதால் 60 நபர்களுக்கு மட்டுமே கொடுக்கலாம் (நேரமின்மை-இட வசதி குறைவு) என்பது முடிவு. விருப்பமுள்ள அன்பர்கள் WWW.POOJAHOMAM.ORG முன்னரே தேர்வு செய்து சங்கல்பம் செய்து கொள்ளவும்.  பலரும் ஒவ்வொரு முறையும் தொடர்ந்து கேட்டு வரும் சண்டி  ரக்ஷை (தாயத்து) விசேஷ சங்கல்பமும் சேர்க்கப்படுகிறது. 

மேலும் ஹோமத்தில் சண்டிகைக்கு பூர்ணாஹுதி சமயம் வஸ்திரம் சாற்ற, தை அமாவாசை நாளில் அன்னதானம் செய்ய விருப்பமுள்ளோர் தனியாக தேர்வு செய்து கொள்ளவும். 


Post a Comment

Previous Post Next Post

Get in touch!