பணத்தை அள்ளித்தரும் ஸ்ரீ தனலட்சுமி தங்க கவச  குபேர யந்திர நோட்டு

பலருக்கும் வாராஹியின் ரூபங்களில் அஷ்ட ரூபங்கள் தெரிந்திருக்கும். பண்டைய தாந்த்ரீக கிரந்தங்களில் கூறப்பட்டுள்ளவை, மேலும் அதிக மற்றும் அதீத சக்தி வாய்ந்த வராஹி ரூபங்கள் உண்டு. சுயநலத்திற்காகவும் தவறான நோக்கத்திலும் உபயோகப்பட்டு விடக்கூடாதென்பதால் நம் முன்னோர்கள் அவற்றை வெளிப்படையாக விவரித்து கூறாமல் இருந்திருக்கலாம். அப்படிப்பட்ட ரூபங்களில் ஒன்று சுமுகி வராஹி (மாதங்கியை உள்ளடக்கியவள்). அடுத்தது வராஹி தந்த்ரத்தில் கொடுத்துள்ள லக்ஷ்மி வராஹி (லக்ஷ்மி தேவியை உள்ளடக்கியவள்).

Lakshmi Varahi

இதில் சுமுகி வராஹி அம்மனுக்கு தொடர்ந்து 3 ஹோமங்கள் சென்னை  பட்டாபிராம் வராஹி கோவிலில் நாம் செய்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். மேலும் 2024 பிப்ரவரி மாதம் வராஹி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது முதல் தொடர்த்து வராஹி நவராத்ரி மற்றும் ஒவ்வொரு மாத தேய்பிறை பஞ்சமி நாட்களில் நாம் வராஹி ஹோமம் செய்து வருவதும் தாங்கள் அறிந்ததே. வரும் மார்ச் மாதம் 9ம் நாள் வராஹி ஆலயத்தில் முதல் வருட பூர்த்தி வர்ஷாபிஷேகம் நடைபெற உள்ளது. அதை கருத்தில் கொண்டு இம்மாதம் 18 ஜனவரி 2025 மற்றும் அடுத்த மாதம் 17 பிப்ரவரி 2025 நாட்கள் லட்சுமி வராஹி மற்றும் மார்ச் வர்ஷாபிஷேக நாளில் லட்சுமி வராஹி மற்றும் மகா வராஹி ஹோமமும் செய்ய உள்ளோம். எமக்கு தெரிந்த வரை லக்ஷ்மி வராஹி மந்திரம் ரகசியமாக வைக்கப்பட்ட (அதிகம் பகிரப்படாத) ஒன்று மற்றும் இதன் ஹோமமும் தமிழகத்தில் இது வரை எங்கும் பொதுமக்களுக்காக செய்யப்பட்டதில்லை.

Sri Dhanalakshmi Kubera Yantra Note

லக்ஷ்மி வராஹி ஹோமம் தந்த்ர முறைப்படி செய்யப்படுவதை காண்பது அளவற்ற நற்பலனையும் கேட்ட செல்வத்தை அள்ளித்தருவதும் ஆகும். விருப்பமுள்ளோர் WWW.POOJAHOMAM.ORG ல் சங்கல்பம் செய்து கொள்ளலாம். சங்கல்பத்திற்கு அர்ச்சனா குங்கும மஞ்சள் பிரசாதமும் விசேஷ சங்கல்ப பிரசாதமாக 'ஸ்ரீ தனலட்சுமி தங்க கவச குபேர யந்திர நோட்டும்' வழங்கப்பட உள்ளது. இதை பூஜையறை அல்லது பணப்பெட்டியில் வைத்து தூபதீபம் காட்டி மஹாலக்ஷ்மி அல்லது லட்சுமி வராஹி (ஹோமத்தில் கலந்து கொள்வோருக்கு உபதேசிக்கப்படும்) மந்திரம் கூறிவர அளவில்லாத செல்வம் சேரும். விசேஷ சங்கல்ப பிரசாதம் தற்சமயம் 40 அளவே உள்ளதால் தேவை உள்ளவர்கள் உடனடியாக பதிந்து கொள்ளவும். 

📍 Venue Details:

  • DateJanuary 18, 2025
  • Time2:00 PM onwards
  • Location: PTMS, Pattabhiram, Aishwarya Ashta Buja Varahi Amman Temple
  • AddressSri Selva Vinayagar and Kalyana Raamar Aalayam, 43M5+H2X, Pattabhiram, Tamil Nadu 600001

Post a Comment

Previous Post Next Post

Get in touch!