16.2.25 மைத்ர முகூர்த்தத்தை மிஞ்சும் கடன் தீர்க்கும் நாள்
இந்த நேரத்தில் புலி சார்ந்த (வன்முறை இல்லாத) வீடியோக்கள் அல்லது புலி உருவ படத்தை சிறிது நேரம் பார்த்து வருவது, ப்ரம்மரை நினைத்து நம் தலைவிதி மாற 'ஓம் பிரம்மனே நமஹ' மந்திரம் கூறுவதும் சூட்சுமம் மிகுந்த பரிகார முறையாகும். இந்த நேரத்தில் புலி படத்தை 'மொபைல் வால்பேப்பர்' ஆக வைத்து அவ்வப்போது பார்த்து வரலாம்.
மேலும், இன்று ஹஸ்த நக்ஷத்திரம் சதுர்த்தியுடன் கூடும் நாள்- சுப காரியங்கள் புதிய காரியங்கள் தவிர்ப்பது அவசியம். மாலை நேரத்தில் குறிப்பாக ராகு வேளையில் புலி வாகனத்தில் உள்ள துர்கை கோவிலில் 'ஓம் துர்காயை நமஹ' மந்திரம் கூறி வழிபடுவது- வெள்ளை திரியில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது பலனை அதிகரிக்க செய்யும்.
இன்று முழுதும் செல்வத்தை அள்ளித்தரும் 'கணபதி அதர்வசீர்ஷ மந்திரம்' கேட்பதும் கூறுவதும் அளவில்லாத பலனை தரும்.
GANESH MANTRA | Ganapati Atharvashirsha | Powerful Mantra for Wealth & Prosperity
முக்கிய குறிப்பு :
நாளை 17.2.25 மதியம் 2 மணிக்கு பட்டாபிராம் 'ஐஸ்வர்ய வராஹி கோவிலில்' நடைபெறும் லட்சுமி வராஹி ஹோமத்தில் சங்கல்பத்திற்கு வழங்கப்படும் 'தன ஆகர்ஷண ப்ரேஸ்லெட்' அதிவீர்ய சக்தி கொண்ட உப ரத்தின படிகங்களால் ஸ்ரீகுரு.வாமனன் சேஷாத்ரி குருஜியால் உருவாக்கப்பட்டுள்ளது. இன்றுடன் இதற்கான சங்கல்ப பதிவு முடிவடையும். சங்கல்பம் செய்ய விரும்புவோர் கீழ்கண்ட லிங்கை க்ளிக்கவும்.
🦚🦚அனைத்து ஆன்மீக தகவல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் பற்றிய விவரம் அறிய வாட்சப் சானலில் இணையுங்கள் 👉 WHATSAPP CHANNEL
லோகேஷன் அறிய இதில் க்ளிக்கவும்.