பிரமிடுகளின் வீரியங்கள் பற்றி உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் என நம்புகிறோம். படத்தில் கொடுக்கப்பட்ட பிரமிட், நம் தேவைகளை,நியாயமான  ஆசைகளை நிறைவேற்றும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நேர்த்தியாக உள்ள சிறு வெள்ளை துண்டு பேப்பரில் நம் தேவைகளை சிகப்பு மையினால் எழுதி இதில் கொடுக்கப்பட்டுள்ள மாடத்தில்  வைத்து, பிரமிடை தினசரி இடது கையில் வைத்து, எழுதி இருக்கும் தேவையை மனதில் நினைந்து ஐந்து நிமிடங்கள் பிரார்த்திக்க, நியாயமான தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகிறது. இதை வீட்டின் ஒவ்வொரு அறையிலும் வைக்க, எதிர்மறை தோஷங்கள் விலகுகிறது. ப்ரிட்ஜ், டிவி அருகில், ஓவன் போன்றவை அருகிலோ அல்லது மேலோ வைக்க அதிலிருந்து உருவாகும் எதிர் மறை காந்த அலைகள் நீங்கி, நம்மை சுற்றி நேர் மறை அலைகள் உருவாகும். காரில் வைக்க , வாகனத்தில் நேர் மறை ஆற்றல்கள் கூடும். இதை பற்றிய பல ஆராய்ச்சிகள் உண்டு. தற்போது குறைந்த அளவு நம் சென்டரில் வந்துள்ளது. தேவை உள்ளோர், வாங்கி பயன் பெறலாம். விலை ரூ.420 /- 

முக்கிய குறிப்பு: நம் மணி  தெரபி பயிற்சியில் கலந்து  கொண்டோர்,  அதில் கூறப்பட்ட பல முறைகளை இதை கொண்டு உபயோகிக்க, பலன்கள் இரட்டிப்பாவதை கண்கூடாக காணலாம். 

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Post a Comment

Previous Post Next Post

Get in touch!