கல்விக்கும் ஞானத்திற்கும் சக்தி வாய்ந்த மந்திரம்

கீழ்க்கண்ட சக்தி வாய்ந்த மந்திரத்தை தினமும் 108 முறை கூறி வர படிப்பிலும் ஞானத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்-பரிட்சைக்கு செல்லும் மாணவர்கள் தவறாது சொல்லி வரவும்.ஓம் ஐம் ஹ்ரீம் ஐம் சரஸ்வதியை நமஹ் ||

Post a comment

0 Comments