மாணவ மாணவியர் பரிட்சையில் தேர்ச்சி பெறமாணவர்கள் பரிட்சை நேரங்களில், பச்சை நிற வாட்டர் பாட்டில் ஒன்றில் நீர் நிரப்பி டைமன்ட் கற்கண்டு ஐந்து மற்றும் துளசி இலை ஐந்து இட்டு, சூரிய வெளிச்சம் படும் இடத்தில் 3 மணி நேரம் வைத்து விட்டு, பின்பு அதை அருந்தி விட்டு தேர்வு எழுத சென்றால் தேர்வில் சிறந்த வெற்றியை காணலாம். மேலும் தேர்வு நேரங்களில் தினசரி 3 முறை விஷ்ணு சஹஸ்ரநாமம் கேட்டோ கூறியோ வருதல் கூடுதல் நலம் தரும். மிகவும் தேர்வு பயம் உள்ளோர் தினசரி கிளம்பும் முன் ஒரு ஸ்பூன் சுத்த தேன் குடித்து விட்டு ஆடு ஒன்றிற்கு கீரை கட்டு ஒன்று கொடுத்து வரலாம்.

Post a comment

0 Comments