உடனடி பண முன்னேற்றத்திற்கு அமானுஷ்ய பரிகாரம்


தொடர்ந்து ஆறு புதன்கிழமைகள் ஓடும் நீர் அல்லது கடல், ஏரி போன்றவற்றில் சிறிய குவளை (jug) (செம்பு அல்லது ஸ்டீல்) ஓன்றை விட்டு வர, நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் காணலாம். மிகுந்த பலன் தரும் பரிகாரம் இது. எந்த நபர் செய்ய ஆரம்பிக்கிறாரோ அவரே தொடர்ந்து செய்ய வேண்டும். மதியம் 1-2 இதை செய்ய உகந்த நேரம். முடியாதவர்கள் வேறு நேரத்தில் செய்யலாம்-மாலை ஆறு மணிக்குள்.

Post a comment

1 Comments

Anonymous said…
வணக்கம். மற்ற ராசி/லக்னத்திற்கான பரிகாரங்களையும் கூறவும்.நன்றி.