திருவண்ணாமலை மற்றும் கோவையில் கிளைகளுக்கு :

நம் 23 மூலிகைகள் சேர்த்த கணபதி,நவக்ரஹ,சுதர்சன,மிருத்யுஞ்ச மற்றும் தன்வந்தரி ஹோமம் செய்த பலனுக்கு நிகரான பலன் தரும் மூலிகை சாம்பிராணியில் தற்போது மேலும் ஒரு சக்தி வாய்ந்த மூலிகை சேர்க்கப்பட்டு 24 மூலிகை தூப பொடியாக இனி வெளிவரும். இவை முதலில் 7 மூலிகைகள் கொண்ட தூப பொடியாக ஆரம்பிக்கப்பட்டு பின்பு தற்போது 24 மூலிகைகள் கொண்டதாக உயர்ந்துள்ளது. எனினும் ஆரம்பம் முதல் ஒரே விலையான ரூ.100/-க்கே கொடுத்து வந்துள்ளோம். தற்போது அணைத்து பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக இனி ரூ.150/- என்கிற விலையில் கிடைக்கும்.மேலும், திருவண்ணாமலை மற்றும் கோவையில் நம் பொருட்களை மக்களை அடைய செய்யவும், நம் சேவைகள் மக்களை அடையவும் விற்பனை ஆட்கள் தேவை. ஒரு அலுவலகம் வைத்து செய்ய கூடியவர்கள் வரவேற்க்கபடுவர். மாதம் ஒரு முறை அவ்விடம் நேரில் வந்து ஆலோசனைகள் வேண்டுவோருக்கு வழங்கப்படும். ஆன்மீகத்தில் நல்ல நாட்டம் உள்ளவர்களுக்கு இது ஒரு சேவை மற்றும் நல்ல வருமானம் உள்ள வாய்ப்பாக அமையும். இது பற்றி மேலும் அறிய +919840130156 அணுகவும்.

Post a comment

0 Comments