மகர ராசி மற்றும் லக்னம்
ஸ்படிக லிங்கம் வைத்து வழிபட்டு வர வாழ்வு வளம் பெரும். பணம் வைக்கும் இடத்தில் பொடி தேங்காய் ஒன்றில் சந்தனாதி தைலம் தடவி வைத்திருக்கவும்.ஒவ்வொரு சனிக்கிழமையும் தைலம் தடவி வரவும். மேலும் பணம் வைக்கும் இடத்தில் தினமும் புதிதாக ஒரு பன்னீர் ரோஜா வைத்து வரவும்.