லக்ஷ்மி கடாட்ஷம் கிட்ட

கும்ப ராசி மற்றும் லக்னம்

ஏழு முக ருத்திராட்சம் ஏற்றம் தரும். மேலும் தினசரி 'ஸ்ரீம்' என்ற பீஜ மந்திரத்தை தாமரை மணி மலை கொண்டு 108 முறை ஜெபம் செய்து வர லக்ஷ்மி அருள் கூடும். பணம் வைக்கும் இடத்தில் கட்டை மஞ்சள் வைத்து தூப தீபம் காட்டி வழிபட்டு வரவும். 

Post a comment

0 Comments