கண் திருஷ்டி மறைமுக எதிரிகள் தொல்லைகள் அகல5 கிராம்புகளுடன் சிறிதளவு பூண்டின் உரித்த தோல்கள் சேர்த்து வீட்டில் வியாபாரம் செய்யும் இடத்தில் வாரம் ஒரு முறை தூபமிட்டு வர மறைமுக எதிரிகள் தொல்லை மற்றும் கண் திருஷ்டி அடியோடு அகலும்.

Post a comment

0 Comments