நாம் வழங்கி வரும் தன ஆகர்ஷன ஊதுவத்தியின் சிறப்பு அனைவரும் அறிந்ததே. சுக்கிரன் மற்றும் குருவின் ஆகர்ஷன மூலிகைகளை கொண்டு தயார் செய்யப்பட்ட இந்த பத்தியை வரம் ஒரு பாக்கெட் முழுதும் வீதம் 6 வாரங்கள் தொடர்ந்து மகாலட்சுமி தாயார் சந்நிதியில் வெள்ளியன்று காலை 6:15-7 க்குள் ஏற்றி வர, தொடர்ந்து இருந்து வரும் பண தடைகள், எவ்வளவு முயற்சித்தும் வராத பணம் போன்ற தன ரீதியான பிரச்சனைகள் தீரும். பலருக்கு நாம் கொடுத்து, அனுபவ ரீதியாக கண்டு வரும் பரிகாரம் இது.
கிரக கோளாறுகளினால் வரும் துன்பங்கள் மற்றும் காரிய தடைகள் விலக 9 வாரங்கள் நவக்ரஹ ஊதுவத்தியை சனியன்று மேற் கூறிய வேளையில், நவக்ரஹ சன்னதியில் ஏற்றி வர, வாழ்வில் ஏற்றம் உண்டாகும்.
தேவைப்படுவோர்