அக்க்ஷய திருதியைக்கு "சுப ஆகர்ஷன மஞ்சள்"முக்கிய குறிப்பு : பதிவை முழுவதும் படிக்கவும். 

மஞ்சளின் தாந்த்ரீக பயன்கள் அளவிடமுடியாதது. மேலும் மஞ்சளுடன் முக்கியமான சில மூலிகைகள் சேர்ப்பின்,மந்திரங்கள் சேர்ப்பின் அதன் பலம் இரட்டிப்பாகும். அப்படிப்பட்ட "சுப ஆகர்ஷன மஞ்சளை" உங்கள் அனைவருக்கும் வரும் திங்கள் (9.5.16) முதல் கட்டணமின்றி வழங்க முடிவு செய்துள்ளோம். அளவிட முடியாத இதன் பயன்கள் :

திலகமாக இட்டு வர, சுப மற்றும் அனைத்து வித காரிய  தடைகள் நீங்கும்.

குளிக்கும் நீரில் சிறிது இட்டு, குளித்து வர திருமண தடை நீங்கும் மற்றும் கணவன்-மனைவி உறவு வலுப்படும். 

நீண்ட காலம் திருமணம் தடை பெற்று வரும் ஆண்,பெண் இருவரும் நெற்றியிலும் இட்டு, குளிக்கும் நீரிலும் இட்டு வர, விரைவில் நல்ல வரன் அமையும். 

கோள்களில் குரு அருள் கிட்டும்.மேலும் அனைத்து சுப விஷயங்களும் தினசரி கை கூடும்.

உடல் நலம் குன்றி உள்ளோர் இதை சிறிது வாயில் போட்டு கொள்ளவோ, அல்லது பாலில் கலந்து உட்கொள்ளவோ செய்யின், உடல் நலம் பெரும். 

முக்கிய  குறிப்புகள் : 

கண்டிப்பாக இது குறித்து தொலைபேசியில் அழைத்து விசாரிப்பதை தவிர்க்கவும். தற்சமயம் சென்னை அலுவலகத்தில் மட்டுமே கிடைக்கும்.

இதற்கு எவ்வித கட்டணமும் இல்லை. இது எந்த காலத்திலும் எம்மிடம் விற்பனைக்கு கிடையாது. 


வெளியூர் அன்பர்கள் சுய விலாசமிட்ட போதிய தபால் தலையுடன் கூடிய கவர்களை அனுப்பி பெற்று கொள்ளலாம்.வெளியூர் அன்பர்கள் காணிக்கை என்ற பெயரில் பணம் வைத்து அனுப்புவது தற்போது ஆரம்பித்துள்ளது-அப்படி செய்யின் அவைகள் திருப்பி அனுப்பப்படும்-ஆகவே தவிர்க்கவும். வெளிநாடுகளில் உள்ளோரும் தகுந்த தபால் தலை ஒட்டிய கவர் அனுப்பி பெற்று கொள்ளலாம்.

முகவரி :
Rudra Parihaar Raksha Centre, 69, AF Plaza,1st Flr, Arya Gowda Road,West Mamblam, Chennai 600033.
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
69, AF பிலாசா, முதல் மாடி,
ஆரிய கவுடா ரோடு, மேற்கு மாம்பலம், ஸ்ரீ கிருஷ்ண சுவீட்ஸ் எதிரில், சென்னை 33.

Post a comment

0 Comments