மேஷம் முதல் மீனம் வரை -நிரந்தர வெற்றிக்கு மூலிகை எண்ணெய்கள்பல்லாயிர கணக்கான ஆண்டுகளாக நம் முன்னோர்கள் மூலிகைகளை பற்றிய அறிய வியத்தகு மேன்மைகளை கண்டறிந்து நமக்கு வழங்கி வந்துள்ளனர். அவற்றில் மூலிகைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் அல்லது சாறு ஆனது நம் மனித குலத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம்  எனலாம். அப்படிப்பட்ட மூலிகை சாறுகளை கொண்டு நம் அன்றாட வாழ்வின் பிரச்சனைகளை, கோள்களின் தாகத்தை அடியோடு மாற்றலாம் என்பது நம் சித்தர்களும் மகரிஷிகளும் கண்டறிந்த உண்மை. அப்படிப்பட்ட மூலிகை சாறுகளை, நம் ராசிக்கு தகுந்தவாறு உபயோகம் செய்து மேன்மையுறலாம். மேலும் நமக்கு பிரச்சனைகளை அளிக்கும் கோள்களின் சாறுகளை தானம் செய்தும், தாக்கத்தில் இருந்து தப்பலாம். அப்படிப்பட்ட அறிய விஷயத்தை, பழங்கால அறிய கிரந்தங்களில் இருந்து கண்டெடுத்து ராசி மற்றும் கோள்களுக்கு தகுந்தவாறு, மேஷம் முதல் மீனம் வரை மற்றும் சூரியன் முதல் சனி வரை, தயாரித்து வழங்க உள்ளோம். இவற்றை அன்றாடம் குளிக்கும் நீரில் 6 சொட்டுகள் இட்டு குளித்தோ அல்லது இரவில் கால் பாதங்களில் மற்றும் பகலில் கைகள் அல்லது கழுத்து பகுதியில் சிறிது  தேய்த்து வர, வெற்றி நம்மை தேடி வரும். தொட்டது துலங்கும்.

கிடைத்தற்கரிய இவை வரும் திங்கள் 9.5.16 அக்ஷய திரிதியை நாள் முதல் விற்பனைக்கு கிடைக்கும். மிக குறைந்த விலையாக ரூ.500 க்கு இவற்றை வழங்க முடிவு செய்துள்ளோம். விருப்பமுள்ளோர் 'ருத்ர பரிஹார் ரக்க்ஷா சென்டர் - +919840130156 அல்லது +918754402857 எண்களில் அழைக்கலாம். 

Post a comment

0 Comments