மஹாலக்ஷ்மியின் பரிபூர்ண அருளை பெறதொடர்ந்து 6 வெள்ளிக்கிழமைகள் மஹாலக்ஷ்மி சன்னதிக்கு, பிங்க் நிறம் இருக்கும் உடையுடன் சென்று கர்ப கிரக விளக்கிற்கு சுத்தமான நெய் கொடுத்து வழிபட்டு வர, பணத்தடைகள் விலகி மஹாலக்ஷ்மியின் பரிபூர்ண அருள் கிட்டும்.

Post a Comment

0 Comments