நல்ல வேலை, உயர் பதவி கிடைக்க மற்றும் தொழில் சிறக்கபுதன் கிழமை தோறும் வீட்டில் மதியம் 12-1:30 மணி வரை எரியுமாறு மண் அகலில் நல்லெண்ணெய் தீபம் பச்சை திரி கொண்டு துர்கை படத்தை வைத்து பரிகார தீபமாக ஏற்றி வழிபட்டு வர, மேற்கண்ட தேவைகள் நிறைவேறும்.. தேவைகள் நிறைவேறும் வரை செய்து வரலாம். குறிப்பிட்ட நபருக்காக வேண்டுதல் வைத்து வீட்டிலுள்ள எவரும் செய்யலாம். 

Post a comment

0 Comments