அனைத்திலும் வெற்றி பெறதொடர்ந்து 9 பிரதோஷங்கள்,இரண்டு எருக்கம் பூக்களை எடுத்து, ஒன்றை பாக்கெட்டில் வைத்து கொண்டு, மற்றொன்றை சிவன் சன்னதிக்கு சென்று அங்குள்ள நந்தீஸ்வரருக்கு (சிலையை தொடாமல்) வைத்து விட்டு, மனக்குறைகளை கூறி வழிபட்டு வர கஷ்டங்கள் நீங்கி வெற்றிகள் சேரும். பாக்கெட்டில் உள்ள எருக்கம் பூவை மறு நாள் களைந்து விடலாம்.

குறிப்பு : மேற்கண்ட நாட்களில் முன் ஒரு நாளும் பின் ஒரு நாளும்அ, பிரதோஷ நாளும் அசைவம் கூடாது-முட்டை உட்பட. கோவிலில் குறைந்தது 30 நிமிடங்கள் இருந்து வழிபடவும்.Post a comment

0 Comments